அதிர வைத்த NonFarm Payrolls result

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அதிர வைத்த NonFarm Payrolls result

Post by ஆதித்தன் » Sat Jun 04, 2016 11:06 am

[youtube]https://www.youtube.com/watch?v=lieUILeKags[/youtube]

நீண்ட தூரம், மிகைக் குறைந்த Volatility Market-யே இருந்து வந்ததால், ஒர் பெரிய டவுன் கண்டிப்பாக அடுத்து விழும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் மேல் பக்கமாக காளை சீறிப் பாய்ந்துவிட்டது.

எந்த மாதமும் இல்லாத அளவில் மிகவும் குறைவாக, Nonfarm Payrolls (May) 164K எதிர்பார்த்த இடத்தில் வெறும் 38K மட்டுமே பெற்று பெரிய நெகட்டிவினை டாலர் நேற்றைய வர்த்தக நேரத்தில் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மற்றொற்றான Private Nonfarm Payrolls (May) 152K எதிர்பார்ப்பிற்கு வெறும் 25K மட்டுமே ரிசல்ட்டாகக் கொடுத்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்... அதுவும் நாளும் வளர்ந்து வரும் நேரத்தில் இவ்வாறான பெரிய நெகட்டிவ் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆகையால், போன வேகத்திலேயே திரும்பிவிடும் என்று எதிர்பார்த்திருந்தாலும்.. அதுவும் நடக்காமல் பெரும் உச்சமாக நேற்றைய ஒரே நாளில் 230 பிப்ஸ் அப்சைடு ஏறியிருக்கிறது.

230 pips கான ரிவர்சல் மட்டுமே தற்பொழுது பெரிதாக எதிர்பார்த்து வரும் வாரத்திற்கான வர்த்தக ஆரம்பக்கட்டத்தினை நகர்த்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”