CashLeader - முதலீட்டுக்குத் தகுந்த தரூணம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

CashLeader - முதலீட்டுக்குத் தகுந்த தரூணம்

Post by ஆதித்தன் » Thu Jun 02, 2016 10:10 am

நான் ஏற்கனவே சொன்னது போல கேஸ்லீடர் முதலீடு தினசரி நிகழ்வில் விருப்பத்தினைக் காட்டாமல், மிக மகிழ்வாகவும் பொறுமையாகவும் நீண்ட நாள் திட்டத்தில் இறக்கி, நல்ல இலாபத்தினைக் கைக்கொள்ளும் வகையில் செயலாக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த வாரத்திற்குள் முதலீடு செய்யும் தொகை விரைவாக இரட்டிப்பாகும் வாய்ப்பு பிரகாசமாக பிட்காயினில் தெரிகிறது. நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ட்ரெண்ட் அடுத்த 10 நாட்களுக்கு இருக்கும் என நம்புகிறேன்... ஆகையால் அதற்குத் தகுந்த ஆயத்த நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டே இருக்கிறேன்.


ஒர் பக்கம் தளத்தின் ஸ்கிரிப்ட் வேலை செய்து கொண்டே இருக்கிறேன். இது இந்த மாதத்தோடு நிறைவுப் பெற்றுவிடும். அதன் பின்னர், அயல்பக்க முதலீடும் உள்ளிழுக்கப்படும் வேலைகள் நடக்கும்.

தொகை அதிகமாக அதிகமாக நமது ரிஸ்க் என்பது மிகக் குறைவு.


தினம் 0.05% .... 0.25% என வருவாய் கொடுத்தாலும்... ஒரே நாளில் 25% ... 50% என பல்க்காக ரிப்போர்ட் வரும் நாட்களை எதிர்பார்த்தே முதலீடுகள் இயக்கப்படுகிறது. ஆகையால் தினசரி ரிப்போர்ட்டினை கணக்கில் கொள்ள வேண்டாம்.

மார்க்கெட் எந்த சூழலில் அமைகிறது என்பதனைப் பொறுத்தே வருவாய் அமையும்.

அதே நேரத்தில் தொகை என்பது மிக அதிகமாகக் கொண்டு 1: 0.25 என்ற ரேசியோவில் தான் வர்த்தக செயல்பாடுகள் நடக்கிறது. ஆகையால் பொறுமையாக இருந்தால் வருவாயும் மகிழ்ச்சியும் மட்டுமே கிடைக்கும்.
devadharshani
Posts: 13
Joined: Fri Jan 22, 2016 1:36 pm
Cash on hand: Locked

Re: CashLeader - முதலீட்டுக்குத் தகுந்த தரூணம்

Post by devadharshani » Thu Jun 02, 2016 10:47 am

Athi sir

I would like to join in cash leader. But now only I am earning bitcoin. How to transfer to your a/c. Please let me know how to proceed with GBD gift.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CashLeader - முதலீட்டுக்குத் தகுந்த தரூணம்

Post by ஆதித்தன் » Thu Jun 02, 2016 12:25 pm

kbclassii wrote:

:mudi: bitcoin rate rs.27000 என்ற அளவில் இருந்த போது unocoin.com இல் சிறிது வாங்கி இருந்தேன்.சில bitcoin தளங்களில் முதலீடும் செய்திருந்தேன்.எனவேதான் தங்கள் திட்டத்தில் அதிகமாக முதலீடு செய்ய முடியவில்லை.
சரி,இப்பொழுது வாங்கி முதலீடு செய்யலாம் என்றால் bitcoin தற்போதைய ரேட் தலை சுற்ற வைத்து விட்டது.(ரூ 38,137)
என்ன செய்யலாம்? :Bcry:

இப்போதைய ரேட் கிக்... நார்மல் நிலைதான்.... வாங்கலாம்.


லோயர் இருக்கும் பொழுது வாங்கியது ஒர் இலாபம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CashLeader - முதலீட்டுக்குத் தகுந்த தரூணம்

Post by ஆதித்தன் » Thu Jun 02, 2016 12:41 pm

devadharshani wrote:Athi sir

I would like to join in cash leader. But now only I am earning bitcoin. How to transfer to your a/c. Please let me know how to proceed with GBD gift.

Cashleader is the Investment Program. Just invest Bitcoin and Get Profit. .... if you want to purchase bitcoin, send cash to my bank account and get bitcoin for any usage.


GBDgift Online job details check this all topic link > viewtopic.php?f=38&t=14809
sivarajiv1994
Posts: 86
Joined: Mon Jan 18, 2016 6:46 pm
Cash on hand: Locked

Re: CashLeader - முதலீட்டுக்குத் தகுந்த தரூணம்

Post by sivarajiv1994 » Thu Jun 02, 2016 2:46 pm

ஆதி சார், தங்கள் கணக்கில் Rs.15000/- போட்டாச்சு, என்னுடைய bitcoin address 37vWa57AHm1ynkYxJCPPwErzc2fyGsAj5e

நன்றி ..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CashLeader - முதலீட்டுக்குத் தகுந்த தரூணம்

Post by ஆதித்தன் » Thu Jun 02, 2016 2:59 pm

sivarajiv1994 wrote:ஆதி சார், தங்கள் கணக்கில் Rs.15000/- போட்டாச்சு, என்னுடைய bitcoin address 37vWa57AHm1ynkYxJCPPwErzc2fyGsAj5e

நன்றி ..


அட்ரஸ்க்கு BTC அனுப்பிட்டேன்.... விரைவில் கிரிடிட் ஆகிடும்.
sivarajiv1994
Posts: 86
Joined: Mon Jan 18, 2016 6:46 pm
Cash on hand: Locked

Re: CashLeader - முதலீட்டுக்குத் தகுந்த தரூணம்

Post by sivarajiv1994 » Thu Jun 02, 2016 3:17 pm

நன்றி ...
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”