ரூ.2500 விலை ஏற்றம் கண்ட பிட்காயின்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ரூ.2500 விலை ஏற்றம் கண்ட பிட்காயின்

Post by ஆதித்தன் » Mon Apr 25, 2016 7:14 am

டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் ரூ.27,000 என்ற விலையில் இருக்கும் பொழுது வாங்கினால் இலாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் என்னால் முடிந்த அளவான 5 பிட்காயின் வாங்கி வைத்தேன். எல்லோரும் வாங்கும் விதத்தில் பதிவுகளும் செய்யப்பட்டிருந்தது.

தற்பொழுது மார்க்கெட்டில் பிட்காயின் விலை ரூ.2500 உயர்ந்து 29500 ஆக பரிமாற்றம் ஆகிக் கொண்டிருக்கிறது.

இப்பொழுதே விற்றுவிட்டால் மீண்டும் சரியாக உள் நுழைய வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருப்பதால் ... இதே வேகத்தில் இன்னும் 100$ விலை ஏற்றம்... அதாவது தற்போதைய 445$ என்ற விலை 550$ அருகே செல்லும் பொழுது விற்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.

இதனால் எனது 5 பிட்காயினுக்கு இலாபம் 130$ *5 = 650$ (ரூ.42250) கிடைக்கும்.

வாய்ப்புகள் ஏதேனும் ஒர் திசையில் வருவதனை சரியாக எதிர்கொண்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

[youtube]https://www.youtube.com/watch?v=lfhbd-ZDi3U[/youtube]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ரூ.2500 விலை ஏற்றம் கண்ட பிட்காயின்

Post by ஆதித்தன் » Mon Apr 25, 2016 8:45 am

kbclassii wrote:தாங்கள் bitcoin வாங்கும் மற்றும் விற்கும் தளங்களை தெரிவித்தால் உதவியாக இருக்குமே?

பிட்காயின் வாங்க பயன்படுத்தும் தளம், ரிஜிஸ்டர் > Click - Bitcoin Buy & SELL
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”