டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் தற்பொழுது நல்லதொரு சப்போர்ட் லைனில் இருப்போது போன்ற தோற்றம் தெளிவாக சார்ட் பேர்ட்டனில் தெரிகிறது. ஆகையால், நீண்ட கால முதலீடாக ரூ.1,40,000/=-ஐ பிட்காயினில் வைத்துள்ளேன்.
ஒர் பிட்காயின் 220$ என்ற விலையிலிருந்து இரண்டாம் கட்ட முதலீட்டாளர்களைக் கவர்ந்த பிட்காயின், அவர்களது சராசரி விலையாக 330$ அமைந்திருக்கும் எனக் கருதுகிறேன். ஆகையால் இரண்டாம் கட்ட முதலீட்டாளர்கள் இலாப இலக்கினை மையமாகக் கொண்டு மார்க்கெட்டினை 600$ஐ நோக்கி விரைவாக எழுப்பிச் செல்வார்கள். அந்த நேரத்தில் எனது முதலீட்டிற்கு எப்படியும் 50% இலாபம் கொடுக்கும் என்ற நம்பிக்கை முழுவதுமாக உள்ளது.
சராசரியான நேரத்தில் மார்க்கெட்டில் முதலீடு செய்வதோடு, தகுந்த பாதுகாப்பினையும் மேற்கொண்டால் நல்லதொரு இலாபத்தினை எப்பொழுதும் கொடுத்துக் கொண்டே இருப்பது பேர வர்த்தகம்.
[youtube]https://www.youtube.com/watch?v=tuN5_-xxCXc[/youtube]
டிஜிட்டல் கரன்சி பிட்காயின் வாங்கும் தருணம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: டிஜிட்டல் கரன்சி பிட்காயின் வாங்கும் தருணம்
Sir,
Bitcoin breaking up. Next target 550 thaane?.
Bitcoin breaking up. Next target 550 thaane?.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: டிஜிட்டல் கரன்சி பிட்காயின் வாங்கும் தருணம்
may be 650$, who one known exactly?