Page 5 of 5

Re: FOREX SIGNALS

Posted: Tue Apr 05, 2016 7:50 pm
by அவிநாசியப்பன்
நேற்று நாம் வழங்கிய EURUSD கரன்சி சிக்னல் 50 பிப் வரை லாபத்தில் வந்துள்ளது யாரும் அவசரப்பட்டு க்ளோஸ் செய்துவிட வேண்டாம் இன்று அல்லது நாளை முழுதாக லாபத்துடன் முடிக்க வாய்ப்புள்ளது . அனைவரும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எந்தெந்த கரன்சி ஜோடி இருக்கிறதோ அது அனைத்தையும் தயாராக வைத்துக்கொள்ளவும் அடுத்த சிக்னல் எதில் வேண்டுமானாலும் கொடுப்பேன் நன்றி .......


Image

Re: FOREX SIGNALS

Posted: Thu Apr 07, 2016 12:22 pm
by அவிநாசியப்பன்
EURUSD கரன்சியில் நாம் கடைசியாக வழங்கிய சிக்னல் 60 பிப் நஷ்டத்தில் முடிந்துள்ளது எனவே இந்த மாத மொத்த லாபம் நஷ்டத்தை கழித்து { 240 பிப் }
அடுத்த சிக்னல் கொடுக்கும் வரை காத்திருக்கவும் .


Image

Re: FOREX SIGNALS

Posted: Thu Apr 07, 2016 12:59 pm
by அவிநாசியப்பன்
அடுத்த சிக்னல் உங்கள் மெயிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது நன்றி .....

Re: FOREX SIGNALS

Posted: Fri Apr 08, 2016 4:17 pm
by ashi
Sir,
I am not getting your signal already given my mail Id - ravichandrann1962@yahoo.co.in

Ravichandran.R

Re: FOREX SIGNALS

Posted: Fri Apr 08, 2016 5:14 pm
by அவிநாசியப்பன்
ashi wrote:Sir,
I am not getting your signal already given my mail Id - ravichandrann1962@yahoo.co.in

Ravichandran.R

சார் நான் உங்களுக்கும் சேர்த்து 3 நாட்களாக சிக்னல் அனுப்பிகொண்டிருக்கிறேன் உங்களுக்கு எதுவுமே வரவில்லையா ? சிரமத்திற்கு மன்னிக்கவும் உங்கள் மெயில் ID yahoo.co.in என்று வருவதால் ஏதாவது தவறு நடந்திருக்கும் என்று நினைக்கிறேன் நீங்கள் இந்த நெம்பரில் அழைக்கவும் +919940810415