FOREX SIGNALS

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
ghariprasath
Posts: 12
Joined: Thu Aug 28, 2014 10:40 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by ghariprasath » Mon Apr 04, 2016 2:07 pm

please send your link

my id gh.prasath.7@gmail.com
venus
Posts: 72
Joined: Sat Dec 12, 2015 7:52 pm
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by venus » Mon Apr 04, 2016 2:22 pm

Dear Mr. Avinashiappan,

I want to join with your link and want to open a demo account of Forex Trading account.

Please send details to ssubramanian996@gmail.com :thanks:
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Mon Apr 04, 2016 3:25 pm

ghariprasath wrote:please send your link

my id gh.prasath.7@gmail.com

பிரைவேட் மெசேஜ் பாருங்க .
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Mon Apr 04, 2016 3:26 pm

venus wrote:Dear Mr. Avinashiappan,

I want to join with your link and want to open a demo account of Forex Trading account.

Please send details to ssubramanian996@gmail.com :thanks:

பிரைவேட் மெசேஜ் பாருங்க .
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Mon Apr 04, 2016 8:46 pm

கடந்த சனிக்கிழமை ஒரு ஆர்டரை குறிப்பிட்டு 62 பிப் லாபத்தில் உள்ளது இன்னும் 38 பிப் மட்டுமே டேக்பிராபிட் அடிக்க உள்ளது அது திங்கட்கிழமை முடிந்துவிடும் என்று கூறியிருந்தேன் அது இப்போது 100 பிப் லாபத்துடன் முடிந்துவிட்டது .{ இந்த மாதம் மொத்த லாபம் 200 பிப் } .


Image
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Mon Apr 04, 2016 9:19 pm

இது இப்போது ரன் ஆகிக்கொண்டிருக்கும் ஆர்டரில் ஒன்று 63 பிப் லாபத்தில் உள்ளது டேக்பிராபிட் முடிக்க இன்னும் 37 பிப் உள்ளது நாளை முடிந்துவிடும் என்று நினைக்கிறேன் .


Image
User avatar
நிரேஷ்தர்மா
Posts: 198
Joined: Tue Jun 02, 2015 12:56 pm
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by நிரேஷ்தர்மா » Mon Apr 04, 2016 9:43 pm

சார் நீங்க சொன்ன சிக்னல் வச்சு ஆர்டர் போட்டதுல இப்போது ரன் ஆகிக்கொண்டிருக்கும் ஆர்டரில் ஒன்று 56 பிப் லாபத்தில் உள்ளது டேக்பிராபிட் முடிக்க இன்னும் 44 பிப் உள்ளது நாளை முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.....மிக்க நன்றி....
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Tue Apr 05, 2016 8:08 am

நேற்று AUDUSD கரன்சியில் ஒரு ஆர்டரை குறிப்பிட்டு நாளை முடிந்துவிடும் என்று கூறியிருந்தேன் அந்த ஆர்டர் இப்போது 100 பிப் லாபத்துடன் முடிந்துவிட்டது . EURUSD கரன்சியில் நாம் வழங்கிய ஆர்டர் ரன்னிங்கில் உள்ளது எப்போதும் ஒரு ஆர்டர் 1 அல்லது 2 நாட்களில் முடிந்துவிடும் அப்படி முடியாமல் ஆர்டர் போட்ட இடத்திலேயே மார்க்கெட் மேலேயும் கீழேயும் சிறிதாக நகர்ந்து கொண்டிருந்தால் அதற்கு மார்க்கெட்டை மேலே இழுப்பவர்களும் கீழே இழுப்பவர்களும் சம அளவில் இருக்கிறார்கள் என்று அர்த்தம் . கண்டிப்பாக இருவரில் ஒருவருடைய பிடி தளர்ந்து ஏதாவது ஒரு பக்கம் இழுத்து விடுவார்கள் நாம் ஒரு ஆர்டர் போடுவது அது நஷ்டத்தில் போகிறது என்று அதை உடனே க்ளோஸ் செய்துவிட்டு அதற்கு எதிர் ஆர்டர் போடுவது அதுவும் நஷ்டத்தில் போகிறது என்று அதையும் க்ளோஸ் விட்டு வேறு கரன்சியில் ஏதாவது ஒரு ஆர்டர் போடுவது இப்படி செய்து கொண்டிருந்தால் மாதக்கடைசியில் உங்களால் லாபத்தை பார்க்க முடியாது .

எனவே நாம் டெக்னிக்கல் அனாலிஸிஸ் , கேண்டில்ஸ்டிக் அனாலிஸிஸ் , ட்ரெண்ட் அனாலிஸிஸ் , நியூஸ் மற்றும் சென்டிமென்ட் என அனைத்தையும் பார்த்து ஒரு ஆர்டர் புக் செய்தாகிவிட்டது சரி பல்வேறு காரணங்களால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் என்ன செய்வது அதற்காக நம்மால் முடிந்த அளவிற்கு ஒரு ஸ்டாப் லாஸும் செட் செய்தாகி விட்டது . இனி மார்க்கெட் டேக் பிராபிட் அல்லது ஸ்டாப் லாஸ் இரண்டில் ஏதாவது ஒன்றை தொடும் வரையில் பொருமையாக காத்திருக்க வேண்டும் .

இப்பொழுது முடிந்த ஆர்டருடன் சேர்த்து இந்த மாதம் { ஏப்ரல் } மொத்த லாபம் 300 பிப் .



Image
User avatar
நிரேஷ்தர்மா
Posts: 198
Joined: Tue Jun 02, 2015 12:56 pm
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by நிரேஷ்தர்மா » Tue Apr 05, 2016 11:37 am

சார் AUDUSDm ல் எனக்கு $10 profit கிடைத்துவிட்டது....thank you sir....
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Tue Apr 05, 2016 7:33 pm

ஒரு சிறிய வேண்டுகோள் இங்கு தங்கள் e mail ID பதிவு செய்த அனைவரும் தாங்களாகவே முன் வந்து அதை டெலிட் செய்துவிடுங்கள் { காரணம் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ளேன் } பதிவு செய்த அனைவரின் மெயில் ID யும் என்னிடம் உள்ளது . உங்களுக்கு தொடர்ந்து சிக்னல் அனுப்பி வைக்கப்படும் இங்கு என்னுடைய டேக் பிராபிட் முடித்த ஆர்டர் சிக்னல் ஸ்கிரீன் சாட் மட்டும் இருக்கட்டும் . வேறு புதிதாக வருபவர்கள் என்னை எப்படி தொடர்பு கொள்வது என்று கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ளேன் நன்றி......
Locked

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”