FOREX SIGNALS

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Sun Apr 03, 2016 7:56 pm

நாளை நமது சிக்னல் EURUSD கரன்சி ஜோடியில் உள்ளது இங்கு பதிவு செய்த அனைவருக்கும் காலை 7.00 மணிக்கு சிக்னல் அனுப்பி வைக்கப்படும் டெமோ அக்கவுண்டில் பயன்படுத்திக்கொள்ளுங்கள் . இங்கு இன்னும் பதிவு செய்யாதவர்கள் விருப்பம் இருந்தால் பதிவு செய்து கொள்ளுங்கள் உங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும் . பதிவு செய்த அனைவரும் புதிதாக 1,000 டாலர் பணத்துடன் டெமோ அக்கவுண்ட் ரெடியாக வைத்துக்கொள்ளவும் இந்த மாதம் முழுவதும் இதில் பயிற்சி எடுக்கலாம் . மேலும் விவரம் தேவைப்படுபவர்கள் e mail - avipavi8@gmail.com அல்லது +919940810415 தொடர்புகொள்ளவும் நன்றி ......
rajmohan918
Posts: 48
Joined: Fri Dec 25, 2015 2:42 pm
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by rajmohan918 » Sun Apr 03, 2016 10:45 pm

User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Mon Apr 04, 2016 6:47 am

rajmohan918 wrote:hi

my id rajmohan918@gmail.com

உங்களுக்கும் இன்றைய சிக்னல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது நன்றி ....
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Mon Apr 04, 2016 6:52 am

இங்கு பதிவிட்ட அனைவருக்கும் இன்றைய சிக்னல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது உடனே போய் ஆர்டர் போடுங்க.
deepan35
Posts: 11
Joined: Fri Aug 01, 2014 10:19 pm
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by deepan35 » Mon Apr 04, 2016 7:21 am

Sir send me daily signals..


deepanraj.kcet@gmail.com
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Mon Apr 04, 2016 7:33 am

deepan35 wrote:Sir send me daily signals..


deepanraj.kcet@gmail.com

உங்களுக்கும் இன்றைய சிக்னல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது நன்றி ....
rajaaa
Posts: 26
Joined: Wed Oct 30, 2013 12:07 pm
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by rajaaa » Mon Apr 04, 2016 7:51 am

signal anuppunga sir semarajaa@gmail.com
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Mon Apr 04, 2016 7:58 am

rajaaa wrote:signal anuppunga sir semarajaa@gmail.com

அனுப்பியாகி விட்டது .
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Mon Apr 04, 2016 8:14 am

இன்றைய நியூஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . ஆனால் நீங்கள் நமது சிக்னல் ஆர்டர் போடும் போது நியூஸ் பற்றி கவலைப்பட ஏதுமில்லை . ஆர்டர் , டேக் பிராபிட் , ஸ்டாப் லாஸ் அனைத்தையும் செட் செய்து வைத்து விட்டு ரிலாக்சாக இருக்கலாம் .


Image
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Mon Apr 04, 2016 11:40 am

இன்றைய ஆர்டரை மார்க்கெட் எடுத்துக்கொண்டு விட்டது இனி பொருமையாக காத்திருங்கள் உங்களுக்கு நான் மிகவும் சரியாக இருக்கும் என்று நினைக்கும் சிக்னலை மட்டுமே அனுப்புவேன் .

மாதம் 20 % முதல் 50 % வரை லாபம் கிடைக்கும் என்று கூறியிருந்தேன் 1000 டாலரில் 0.10 சைஸ் ஆர்டர் 1 போட்டால் 100 பிப் டேக் பிராபிட் கொடுத்திருக்கிறேன் அப்படியானால் 100 டாலர் லாபம் கிடைக்கும் . ஒருமாதத்தில் 22 நாள் மார்க்கெட் ஓப்பன் டைமில் 2 இல் இருந்து 5 ஆர்டர் போட்டால் கூட நான் சொல்லியிருக்கும் 20 % இல் இருந்து 50 % என்பது சுலபமாக கிடைக்கும் { அதாவது 1000 டாலர்க்கு 200 டாலரில் இருந்து 500 டாலர் வரை }

ஆனால் நான் ஒரு மாதத்திற்கு குறைந்தது 10 ஆர்டர் கொடுப்பேன் அப்போது எவ்வளவு லாபம் என்பதை நீங்களே கணக்கிடுங்கள் . இன்னொரு முக்கிய விஷயம் நான் கொடுக்கும் சிக்னல்தான் உலகிலேயே சிறந்த ஃபாரக்ஸ் சிக்னல் என்று கூற மாட்டேன் . காரணம் ஒவ்வொருவரும் அவர்கள் அனுபவப்படி ஒரு ஐடியா வைத்திருக்கிறார்கள் அனைத்தும் நன்றாகவே வேலை செய்யும் . இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிக்னல் என்பது என்னுடைய ஐடியா , என்னுடைய டெக்னிக்கல் அனாலிஸிஸ் அவ்வளவுதான் இதை நீங்கள் 1 மாதம் உங்கள் டெமோ அக்கவுண்டில் பயிற்சி செய்து பார்த்தால் தான் புரியும் அதன்பிறகு முடிவெடுங்கள் .

இன்னொரு விஷயம் ஸ்டாப் லாஸ் என்பது போகவே போகாதா என்று கேட்டால் அப்படியில்லை நாம் கொடுக்கும் சிக்னல் என்பது மெகா ட்ரெண்டை மட்டுமே அடிப்படையாக வைத்து கொடுப்பதால் 80 % சரியாக இருக்கும் மீதி 20 % என்பது எப்பொழுதாவது மிகப்பெரிய நியூஸ் டைமில் ஸ்டாப் லாஸ் போகும் அப்போது கூட நீங்கள் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை . ஏனென்றால் 1 அல்லது 2 ஸ்டாப் லாஸ் போனதை நினைக்கவேண்டியதில்லை உங்களுக்கு மாதம் சராசரியாக பிராபிட் , லாஸ் அனைத்தையும் பார்த்து கடைசியில் லாபம் கிடைக்க வேண்டும் அவ்வளவுதான் .

ஸ்டாப் லாஸ் 1 ஆர்டர் போனாலும் உங்கள் அக்கவுண்ட் ஒன்றும் க்ளோஸ் ஆகிவிடாது நாம் வைக்கும் அந்த 60 பிப் மட்டுமே லாஸ் ஆகும் . அடுத்தடுத்த ஆர்டரில் அது லாபமாக மாறிவிடும் . எனக்கு கீழ் அக்கவுண்ட் ஓப்பன் செய்தவர்கள் 100 டாலர் முதலீடு செய்து 0.01 சைசில் 1 ஆர்டர் போட்டு லாபமாகவோ அல்லது நஷ்டமாகவோ க்ளோஸ் செய்தால் எனக்கு FBS கம்பெனி 0.15 சென்ட் கமிஷனாக கொடுப்பார்கள் ஒரு மாதத்தில் 10 ஆர்டர் க்ளோஸ் செய்தால் 1.50 டாலர் எனக்கு கிடைக்கும் . ஒரு ஆர்டர் லாபமாகவோ அல்லது நஷ்டமாகவோ எப்படி முடிந்தாலும் நமக்கு கமிஷன் கிடைக்கிறதே அதனால் தினமும் இவர்களை நிறைய ஆர்டர் போட வைக்கலாம் என்று இங்கு நினைக்கபோவதில்லை .

சரியான சிக்னல் கிடைக்கும் போது மட்டுமே ஆர்டர் வழங்குவோம் . இன்று எதுவும் சரியாக இல்லை என்றால் சிக்னல் எதுவும் வராது . தினமும் நிறைய சிக்னல் வழங்கி நிறைய கமிஷன் கிடைக்கட்டும் அது லாபமாக முடிந்தால் என்ன நஷ்டமாக முடிந்தால் என்ன என்று நினைக்க போவதில்லை நீங்கள் அனைவரும் பொன் முட்டையிடும் கோழி மாதிரி நீங்கள் எப்போதும் அதிக நஷ்டமில்லாமல் மாத மாதம் லாபம் சம்பாதித்துக்கொண்டிருந்தால் தான் தினமும் எனக்கு முட்டை { 0.15 சென்ட் கமிஷன் } கிடைக்கும் எனவே ஓரே நாளில் கோழியை அறுத்து முட்டையை எடுக்கும் செயல் இங்கு நடைபெறாது நீங்கள் தொடர்ந்து ட்ரேடிங் செய்தால் தான் எனக்கு முட்டை கிடைக்கும் .

தொடர்ந்து ட்ரேடிங்கில் நிலைத்திருக்க வேண்டுமானால் நஷ்டமே தினமும் வந்துகொண்டிருந்தால் யாரும் தொடர்ந்து இருக்க மாட்டார்கள் வேறு வேலை பார்க்க போய்விடுவார்கள் அதனால் உங்களுக்கு மாத மாதம் லாபம் என்றால் என்ன என்று நான் காட்டினால் தான் நீங்கள் தொடர்ந்து ட்ரேடிங் செய்வீர்கள் அதை நான் காட்டுகிறேன் நன்றி ......
Locked

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”