FOREX SIGNALS

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Sat Apr 02, 2016 10:30 pm

சாந்திவி wrote:can u send me ?
shanthivadivel@yahoo.com
பதிவு செய்ததற்கு நன்றி மேடம் உங்களுக்கும் சிக்னல் அனுப்பிவைக்கப்படும் .
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Sat Apr 02, 2016 11:35 pm

marmayogi wrote:
அவிநாசியப்பன் wrote:கிடைக்கும் மர்மயோகி சார் அனுப்புகிறேன் உங்களுக்கு FBS இல் அக்கவுண்ட் உள்ளதா ?

ஆம் இருக்கிறது. Account no: 3092726 .

நல்லது சார் நீங்கள் இருக்கும் அக்கவுண்டிலேயே ட்ரேடிங் செய்யலாம் . ஒருவருக்கு ஒரு கம்பெனியில் ஒரு அக்கவுன்ட் மட்டுமே அனுமதி . இன்னொரு அக்கவுண்ட் தேவையுமில்லை .
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Sat Apr 02, 2016 11:45 pm

ashi wrote:Dear Sir,

Please send the Signal now I am trading Demo Account shortly come to Real Account.
Mail-ravichandrann1962@yahoo.co.in

Regards.,
Ravichandran.R

நல்லது சார் நாம் வழங்கும் சிக்னலை டெமோ அக்கவுன்ட்டில் 1000 $ டெபாசிட் செய்து 0.10 லாட் சைஸ் வைத்து இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் பயிற்சி எடுங்கள் எப்பொழுது உங்கள் டெமோஅக்கவுன்டில் 2000 $ ஆக மாறுகிறதோ அப்பொழுது நீங்கள் ரியல் அக்கவுண்ட்டிற்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது எனலாம் வாழ்த்துக்கள் .....
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by marmayogi » Sun Apr 03, 2016 12:35 am

அவிநாசியப்பன் wrote:
marmayogi wrote:
அவிநாசியப்பன் wrote:கிடைக்கும் மர்மயோகி சார் அனுப்புகிறேன் உங்களுக்கு FBS இல் அக்கவுண்ட் உள்ளதா ?

ஆம் இருக்கிறது. Account no: 3092726 .

நல்லது சார் நீங்கள் இருக்கும் அக்கவுண்டிலேயே ட்ரேடிங் செய்யலாம் . ஒருவருக்கு ஒரு கம்பெனியில் ஒரு அக்கவுன்ட் மட்டுமே அனுமதி . இன்னொரு அக்கவுண்ட் தேவையுமில்லை .

Forex signals are not bad, but if you want to
dedicate to this, it is best to learn and know that
you are entering a transaction, and is not only
based on what they say without knowing why.
Last edited by marmayogi on Sun Apr 03, 2016 1:57 am, edited 2 times in total.
mayasiva
Posts: 62
Joined: Thu Nov 05, 2015 8:11 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: FOREX SIGNALS

Post by mayasiva » Sun Apr 03, 2016 1:23 am

Bro plz send me details
mayasiva
Posts: 62
Joined: Thu Nov 05, 2015 8:11 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: FOREX SIGNALS

Post by mayasiva » Sun Apr 03, 2016 1:25 am

Bro plz send me details
mayasiva10@gmail.com
abubacker433
Posts: 16
Joined: Tue Feb 09, 2016 10:33 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by abubacker433 » Sun Apr 03, 2016 1:50 pm

Bro plz send me details ptcliker0@gmail.com
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Sun Apr 03, 2016 7:16 pm

mayasiva wrote:Bro plz send me details
mayasiva10@gmail.com

உங்களுக்கு என்ன விவரம் வேண்டும் ? நான் உங்கள் மெயிலுக்கு சிக்னல் அனுப்புகிறேன் நீங்கள் அதை உங்கள் ஃபாரக்ஸ் டெமோ அக்கவுண்டில் ஆர்டர் போட வேண்டும் மாதம் முடிவில் எவ்வளவு லாபம் வந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும் அவ்வளவுதான் . அல்லது ஒருவேளை நீங்கள் ஃபாரக்ஸ் ட்ரேடிங்கிற்கு புதியவராக இருந்தால் முதலில் நமது ஆதி சார் எழுதிய ஃபாரக்ஸ் பற்றிய கட்டுரை மற்றும் வீடியோ என அனைத்தையும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை கூட பாருங்கள் பார்த்தவுடன் அங்கேயே ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்யுங்கள் அதன் பிறகு அதில் டெமோ அக்கவுண்ட் ஓப்பன் செய்து நமது சிக்னலை பயன்படுத்துங்கள் . அல்லது இடது பக்கம் இருக்கும் என்னுடைய பெயரை க்ளிக் செய்தால் என்னுடைய profile பகுதிக்கு செல்லும் அங்கு என்னுடைய வெப்சைட் லிங்க் இருக்கும் அதில் உங்களுக்கு தேவையான விவரம் இருக்கும் நன்றி .....
Last edited by அவிநாசியப்பன் on Sun Apr 03, 2016 7:38 pm, edited 1 time in total.
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by அவிநாசியப்பன் » Sun Apr 03, 2016 7:19 pm

abubacker433 wrote:Bro plz send me details ptcliker0@gmail.com

திரு mayasiva அவர்களுக்கு கொடுத்த பதில்தான் உங்களுக்கும் .
muuralikp
Posts: 33
Joined: Thu Jan 21, 2016 11:06 am
Cash on hand: Locked

Re: FOREX SIGNALS

Post by muuralikp » Sun Apr 03, 2016 7:40 pm

sir,
i want to learn forex trading, how will u learn from u .send mail muuralikp@gmail.com

muuralikp
Locked

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”