பாரக்ஸ் வர்த்தகம் டெக்னிகல் டிப்ஸ்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் வர்த்தகம் டெக்னிகல் டிப்ஸ்

Post by ஆதித்தன் » Wed Mar 23, 2016 7:36 am

Image
கடந்த இரண்டு உச்சத்திற்குப் பின்னர், உச்சத்திற்கான இறக்கமாக அப்-ட்ரெண்ட் பாட்டத்தினை தெளிவாக மார்க்கெட் நிதானமாக அமைத்துவிட்டது.

தற்போதைய முக்கோண நிலையிலிருந்து மார்க்கெட் மேல் பக்கம் அல்லது கீழ் பக்கம் என ஏதேனும் ஒர் திசையினை நோக்கி வேகமாக செல்ல வேண்டிய கால சூழல் நிலைக்கு வந்துவிட்ட நிலையில், நாம் கொஞ்சம் உஷாராக இருந்தால் மார்க்கெட் திசையோடு சென்று இந்த வாரத்திற்கான இலாபத்தினைப் பார்த்துவிடலாம்.

[youtube]https://www.youtube.com/watch?v=exq5vzMHtUI[/youtube]
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் வர்த்தகம் டெக்னிகல் டிப்ஸ்

Post by marmayogi » Wed Mar 23, 2016 7:52 pm

I'm Short on EURUSD. 1:1 reward:risk ratio
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”