forex news doubt ( Actual Forecast Previous)

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

forex news doubt ( Actual Forecast Previous)

Post by marmayogi » Sat Mar 19, 2016 4:38 pm

Image

sir,

forex news ல Actual , Forecast, Previous
இதுல % ல green , red, black color ல value கொடுத்து இருக்காங்க . இதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: forex news doubt ( Actual Forecast Previous)

Post by ஆதித்தன் » Sat Mar 19, 2016 5:45 pm

Expectation - Forecast = எதிர்பார்ப்பு

Actual - result - முடிவு - இன்றைய நாளில் அறிவிக்கக்கூடிய முடிவு.

previous - கடந்த கால முடிவு



Red - எதிர்பார்ப்பு இலாபம் 10 என்கிற பொழுது, இன்றைய நாள் அறிவிப்பில் கிடைத்தது இலாபம் 7 என்றால் அது முடிவு 7 என்பது ரெட்டில் காண்பிக்கப்படும் ....

Green - எதிர்பார்ப்பு இலாபம் 10 என்கிற பொழுது, இன்றைய நாள் அறிவிப்பில் கிடைத்தது இலாபம் 12 எந்றால், அந்த முடிவு 12 என்பது பச்சையில் காண்பிக்கப்படும்.

black - எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என்றால்.. வருகின்ற ரிசல்ட் கருப்பில் காண்பிக்கப்படும் (சமநிலையும் கருப்பு தான்)



மார்க்கெட் ரிப்போர்ட் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் காட்டும் கம்பெனி/அரசின் அத்திட்டத்தின் கடந்த மாத/வார ரிப்போர்ட் என்ன கிடைத்தது என்பதுதான் கடந்தகால/Previous முடிவு.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: forex news doubt ( Actual Forecast Previous)

Post by marmayogi » Sat Mar 19, 2016 6:50 pm

விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி சார்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”