Ethereum - இண்டர்நெட் மார்க்கெட்டிற்கு புது வரவு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Ethereum - இண்டர்நெட் மார்க்கெட்டிற்கு புது வரவு

Post by ஆதித்தன் » Sun Mar 06, 2016 8:37 pm

Image
[youtube]https://www.youtube.com/watch?v=j23HnORQXvs[/youtube]
Ethereum is a decentralized platform that runs smart contracts: applications that run exactly as programmed without any possibility of downtime, fraud or third party interference.

Ethereum is how the Internet was supposed to work: it's a censorship-proof planetary scale computer, where users always stay in control of their funds and personal data.

Ethereum was crowdfunded during August 2014 by fans all around the world. It is developed by ETH/DEV with contributions from great minds across the globe

இணைய உலகத்திற்குள் புதியதாக பெரும் கனவுகளுடன் வந்திருக்கும் புது வரவு எதரியம். C++ கணிணி மொழியின் நீட்சியாக கம்மண்ட் லைன் இயக்கச் செயல்பாட்டில் உருவாக்கியிருந்தாலும், இது கணிணி மூன்றாம் நபர் அப்ளிகேசன்/ப்ராஜக்ட்டின் மத்திய இயங்குதளமாக செயல்படும் என்று சொல்கிறார்கள்.

அன்ராய்டு மார்க்கெட்டில் பல்வேறுபட்டு அப்ஸ் நமக்கு கிடைப்பது போல, எதரியம் ப்ளாட்பார்மும் நமக்கு பலதரப்பட்ட அப்ஸ்களை வழங்கயிருக்கிறதோடு, தற்பொழுதே டெவலப்பர்களுக்கு அழைப்புவிடுத்து செயலிலும் இறங்கியுள்ளது போல் தெரிகிறது.

மேலும் இது கிரிப்டோ கரன்சி பிட்காயின் போன்ற செயல்பாட்டினையும் கொண்டிருக்கிறது.. அதாவது ETH என்ற பெயரில் க்ரிப்டோ கரன்சியாகவும் தற்பொழுது மார்க்கெட்டில் Presales நடந்து கொண்டிருக்கிறது.

பிட்காயினில் இறங்கி பெரும் இலாபம் பார்த்த குரங்கு வியாபாரிகள், தற்பொழுது இந்த ETH கரன்சியின் மீது கண் வைத்துவிட்டார்கள் என்பது தற்போதைய மார்க்கெட் நிலவரம் காட்டிக் கொண்டிருக்கிறது. எப்படியும் இதனை ஒர் பாப்புலர் செய்துவிட வேண்டும் .. போட்ட தொகையினை பலமடங்காய் பெருக்கிட வேண்டும் என்ற செயல்பாடோடு இறங்கிவிட்டார்கள் போலும்... வாங்கி வாங்கி விலை ஏற்றத்தினை தினம் தினம் மார்க்கெட்டில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

புது வரவில் நீங்களும் முதலீடு செய்து பாருங்கள்.... கிடைச்சா பலமடங்காய் கிடைக்கலாம்.
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

Re: Ethereum - இண்டர்நெட் மார்க்கெட்டிற்கு புது வரவு

Post by arulraj12497 » Sun Mar 06, 2016 9:01 pm

wallet உருவாக்க link தாங்க pls
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Ethereum - இண்டர்நெட் மார்க்கெட்டிற்கு புது வரவு

Post by marmayogi » Mon Mar 07, 2016 12:49 am

arulraj12497 wrote:wallet உருவாக்க link தாங்க pls

Wallet safe ela. so neenga trading platform la hold pane vachekalaam. High trust cryptocurrency trading platform : pololinx, bittrex, hitbtc
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”