Crude OIL - SELL it

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Crude OIL - SELL it

Post by ஆதித்தன் » Mon Dec 21, 2015 5:12 pm

தற்பொழுது பரவலாக ஆயில் விலை சரியும் என்பதனை உறுதியாக நம்பி வருகின்றனர். காரணம், 40 ஆண்டுகளாக ஆயில் ஏற்றுமதிக்கு தடை செய்து வைத்திருந்த அமெரிக்கா, தற்பொழுது ஏற்றுமதிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.

ஏற்கனவே சப்ளேயால் விலை ஏற்றம் இல்லாமல் இருக்கும் மார்க்கெட், கூடுதல் சப்ளேயால் உறுதியாக விலை சரிவினைக் காணும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.

தற்போதைய டார்கெட்டாக 30$ எதிர்பார்க்கப்படுகிறது.

கவனத்துடன் செயல்படுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”