சரிந்து கொண்டிருக்கும் ஆயில் விலை

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

சரிந்து கொண்டிருக்கும் ஆயில் விலை

Post by ஆதித்தன் » Sun Dec 13, 2015 8:18 am

Image
ஆயில் விலையினையை 35$-க்கு கொண்டு சென்றுவிடுவார்கள் என்று எதிர்பார்த்தோம்... அப்படியே நிகழ்த்தியும் காட்டிவிட்டார்கள்.

35-ஐ பாட்டமாகக் கொண்டு மேல் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன், அதனையும் நிகழ்த்துவார்கள் என நம்பலாம்.

அதற்கான முதல்கட்டம் தான், ஆயில் விலை சரிந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அலர்ட்டினை அனைவருக்கும் கொடுப்பது.

விரைவில் கல்ப் நாடுகள் தனது எண்ணை உற்பத்தினை கொஞ்சம் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க ஆரம்பிக்கும். அதற்குள் விலை 30$ தொட்டுவிடலாம்.... அங்கிருந்து விரைவாக மேல் எழும்ப ஆரம்பிக்கும்.

தற்போது, அவர்களது பாட்டம் எல்லை 25$ என்பதற்கான ஒர் சூசகமான தகவல் தான் இது... இதனை தொடுவது விரைவாக இருக்கும்... அதிலிருந்து எழும்புவதும் விரைவாக இருக்கும்... ஆகையால் 25$ என்பதனைக் காட்டிலும் 30$ என்பதுதான் உள்ளே நுழைய நல்ல இடம்.. ஏனெனில் 25$ சரியாமல் எழும்பிவிடலாம்...சரியும் என்று காத்திருக்கும் நேரத்தில் கிடைக்காமல் போய்விடலாம்.

வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சரிந்து கொண்டிருக்கும் ஆயில் விலை

Post by marmayogi » Sun Dec 13, 2015 11:52 am

Thanks for information.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சரிந்து கொண்டிருக்கும் ஆயில் விலை

Post by marmayogi » Tue Jan 05, 2016 10:21 pm

Image


சார் support line , resistance line சரி தானே ??. பார்த்து சொல்லுங்க.

support line ஐ தாண்டி கீழே சென்றால் down trend.

Resistance line ஐ தாண்டி மேலே சென்றால் uptrend.

இப்போது resistance line க்கும் support line க்கும் இடையே movement ஆவதனால் ranging market.

support line க்கும் resistance line க்கும் இடையே இறுக்கம் ஏற்படுதவதனால் முதலீட்டாளர்கள் முதலீட்டுக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று பயந்து மனவிரத்தி அடைந்து குறைந்த விலைக்கே sell செய்யலாம். அல்லது demand அதிகரித்து முதலீட்டாளர்கள் buy செய்ய வரலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சரிந்து கொண்டிருக்கும் ஆயில் விலை

Post by ஆதித்தன் » Tue Jan 05, 2016 10:59 pm

Image

நீங்கள் சொல்லிய அனைத்தும் சரியே.

ஆனால் இன்னும் கூடுதல் டீப்பாக பார்க்க, மார்க்கெட் இப்பொழுதும் டவுண்ட் ட்ரெண்டில் தான் இருக்கிறது.

ட்ரெண்ட் என்பது முந்தைய முடிவுகளைக் கொண்டு சொல்லப்படுவது. அதன்படி நீங்கள் வரைந்திருப்பது டவுன்ட்றெண்ட் லைன் சரிதான்.

தற்போதைய மார்க்கெட் டவுண் ட்ரெண்ட் ரெசிஸ்டன்ஸ் லைனில் இருக்கிறது... இங்கிருந்து கீழே அடுத்தக்கட்ட சரிவினைக்காட்டி, புதிய பாட்டத்தினை அமைக்கும் என்பதற்கான கோடே நீங்கள் காட்டிய சப்போர்ட் டெஸ்ட் லைன் .. அது சரியே.

அதற்கு முன்னரே மார்க்கெட் அப்-ட்ரெண்ட் செல்லாமல் டவுன்றெண்டில் தான் இருக்கிறது என்பதனை நான் காட்டிய அதற்கு முந்தைய அம்புகுறி மூலம் அறிந்து, நீங்கள் சுட்டிய இடத்திலிருந்து இறங்க தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.


அதைப்போல், அப்-ட்ரெண்ட் என்று நீங்கள் சுட்டிய அம்புகுறி, மார்க்கெட் அப்-ட்ரெண்ட்டுக்கு மாறிவிட்டது என்று நமக்கு காட்டுவது.. இதனை நம்பி மேல் செல்லக் கூடாது.

அவ்வாறு மேல் சென்று, மீண்டும் நீங்கள் சுட்டிய அதே இடத்திற்கு திரும்பிவிட்டு மேல் எழும்பும் பொழுது அதற்கு அடுத்த இடத்திலிருந்து மட்டுமே மேல் செல்ல வேண்டும். ஏனெனில் மார்க்கெட் டவுண்ட் ட்ரெண்டில் இருக்கிறது....

இது ஜெனரலாக ப்ரேக்-அவுட்டுக்கு பயன்படுத்தும் முறை.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சரிந்து கொண்டிருக்கும் ஆயில் விலை

Post by marmayogi » Tue Jan 05, 2016 11:03 pm

Thank you so much sir
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சரிந்து கொண்டிருக்கும் ஆயில் விலை

Post by marmayogi » Thu Jan 07, 2016 2:51 pm

நீங்கள் கொடுத்த tips ஆல் இரண்டு நாட்களில் எளிமையாக 1,771 ரூபாய் சம்பாதித்துவிட்டேன்.. நீங்கள் செய்த உதவிக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை. ஆனந்த கண்ணீர் வருகிறது. மிக்க நன்றி சார்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”