Time to Purchase Bitcoin - Profit in Short Period

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Time to Purchase Bitcoin - Profit in Short Period

Post by ஆதித்தன் » Wed Dec 09, 2015 4:53 am

Image

Bitcoin தற்பொழுது A டார்க்கெட்டினை முடித்தப் பின்னர் எடுத்துக் கொண்ட ஓய்வுக்குப் பின்னர் அடுத்தக்கட்ட ஏற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பிட்காயின் வாங்கிக் கொண்டால் விரைவாக டார்கெட் B - இல் ப்ராபிட் எடுத்துக் கொள்ள முடியும்.

டார்கெட் B என்பது $630 அருகாமையில் அமையும்.

[youtube]https://www.youtube.com/watch?v=HJte3JnjLeQ[/youtube]
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Time to Purchase Bitcoin - Profit in Short Period

Post by marmayogi » Sat Dec 12, 2015 8:08 am

brakeout ஆகி down trending வரும்போது போது மட்டும் சொல்லிடுங்க சார். வெற்றி நிச்சயம்
bharathirajan10
Posts: 40
Joined: Tue Oct 27, 2015 6:25 pm
Cash on hand: Locked

Re: Time to Purchase Bitcoin - Profit in Short Period

Post by bharathirajan10 » Sat Dec 12, 2015 5:35 pm

hi sir


how can i purchase bitcoin & sell give me some ideas i am new this field
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Time to Purchase Bitcoin - Profit in Short Period

Post by ஆதித்தன் » Sat Dec 12, 2015 5:39 pm

bharathirajan10 wrote:hi sir


how can i purchase bitcoin & sell give me some ideas i am new this field
குறைவான முதலீடு என்றால் என்னிடம் பணம் கொடுத்து பிட்காயின் வாங்குவது மற்றும் விற்பதனை செய்து கொள்ளலாம்.

அதிகப்படியான அமவுண்ட் என்றால், ஆன்லைனில் BUY & SELL செய்து கொள்ள > http://partners.etoro.com/A54512_TClick.aspx
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Time to Purchase Bitcoin - Profit in Short Period

Post by marmayogi » Sat Dec 12, 2015 6:54 pm

சார் ., market movement எப்படி செல்கிறது ?. . கண் இமைக்கும் நேரத்தில் 70$ கீழே சரிந்து விட்டது. இப்படி நடக்கும் என்று எதிர்பார்கவில்லை.

இன்னும் கீழே இறங்கிவிடுமா ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Time to Purchase Bitcoin - Profit in Short Period

Post by ஆதித்தன் » Sat Dec 12, 2015 7:18 pm

marmayogi wrote:சார் ., market movement எப்படி செல்கிறது ?. . கண் இமைக்கும் நேரத்தில் 70$ கீழே சரிந்து விட்டது. இப்படி நடக்கும் என்று எதிர்பார்கவில்லை.

இன்னும் கீழே இறங்கிவிடுமா ?

எனக்கு எவ்வளவு இறங்கினாலும் கவலையில்லை. ஏனெனில் நான் லிவ்ரேஜ் பயன்படுத்தவில்லை, தேவைக்கான பணத்தினையும் போடவில்லை.

கடந்த ஒர் வருடத்திற்கு முன் நான் பிட்காயினுக்குள் இறங்கும் பொழுது, 550$ கொடுத்து வாங்கினேன்... அன்றிலிருந்தே சரிந்து சரிந்து 170 வரை சென்றது... ஆனாலும் ... விற்பதும் வாங்குவதுமாய் செய்து...நடக்கும் நிகழ்வின் கூடவே சென்றுக் கொண்டே இருந்தேன் .. நஷ்டமில்லாமல் இலாபமும் கண்டேன்.

மார்க்கெட் ஏற்றமும் இறக்குமும் கொண்டதுதான்..... நெகட்டிவ்விற்கு எல்லாம் தயாராகிக் கொண்டே இருக்க வேண்டும்... எவ்வளவு இறங்கினாலும் நிகழ்வோடு இருங்கள்... நஷ்டம் இலாபம் என்று பிரித்து காணாதீர்கள். ஒர் நாள் அதுவும் நன்மை என்பதே தெரியும்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Time to Purchase Bitcoin - Profit in Short Period

Post by marmayogi » Sat Dec 12, 2015 7:25 pm

Thank you sir
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”