Forex Currency Trading Tips in Tamil

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Currency Trading Tips in Tamil

Post by ஆதித்தன் » Mon Dec 07, 2015 9:33 am

Image
கடந்த மாதமே இரோ/டாலர் கரன்சி இணை உறுதியாக கீழே செல்லும் என்று மார்க்கெட் நிலவரத்தில் கூயிருந்தேன். தற்பொழுது அது 1.052 என்ற நிலையோடு முடிவுக்கு வரும் சூழலுக்கு வந்துவிட்டது என்பதனை தற்போதைய மார்க்கெட் சார்ட் பேட்டர்ன் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது.

டபுள் பாட்டத்தில் சர்ட்டர்ன் ரிட்டர்ன் கொடுத்த மார்க்கெட் சிறிய அளவில் ரிவர்சல் காட்டிவிட்டு மேல் எழும்ப ஆரம்பிக்கும் என்பதனை முழுமையாக நம்புகிறேன்.

இதுவரை பேசப்பட்டு வந்த டாலர் சப்போர்ட் இனி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து, இரோ பக்கம் சாய ஆரம்பிக்கும் சூழல் உருவாகும். இரோ சப்போர்ட் தொடங்கியவுடன் அதன் வளர்ச்சி வேகம் பிடிக்க ஆரம்பிக்கும்.

எப்பொழுதுமே டாலருடன் இரோவினை ஒப்பிடும் பொழுது இரோ விலை சற்று கூடுதலாகவே இருக்கும். அந்த நிலை உறுதியாக விரைவில், இரோ தனது இழப்பினைச் சரிக்கட்ட நடவடிக்கையினை எடுக்கும். ஆகையால், EUR/USD கரன்சி பொறுத்தவரைக்கும் ஏற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளுங்கள்.

டாலரின் வலு முடிவுக்கு வரும் பொழுது கோல்டின் விலையும் சற்று உயர ஆரம்பிக்கும். தற்போதைய நிலவரத்தில் கோல்டு நடுநிலையில் இருப்பதால் கொஞ்சம் விட்டுப் பாருங்கள்.

டாலரின் வலுவிலக்க ஆரம்பிக்கிறது என்கிற பொழுது, ஆயிலில் நாம் எதிர்பார்த்த 35 டாலர் / பேரல் என்பது கொஞ்சம் சந்தேகத்தினைக் கொடுக்கிறது. தற்போதும் சரிவுப் பாதையில் இருக்கிறது என்பதோடு, 39.50 அருகே இருக்கிறது.

ஆயிலைப் பொறுத்தவரைக்கும் ஒரே நாளில் கூட 3 டாலர் குறைந்துவிடும் என்பதால்.. எப்பொழுது வேண்டும் என்றாலும் ஒர் சர்ட்டன் டவுன் கொடுத்துவிட்டு, எதுவுமே தெரியாதது போல மீண்டும் ரிட்டர்ன் ஆகி... அப்படியே உயர ஆரம்பிக்கலாம். ஆகையால் ஆயிலிலும் ஒர் கண் வைத்துக் கொண்டால் எதேனும் ஒன்றில் வாய்ப்பினைப் பயன்படுத்தி, டிசம்பரில் 50% இலாபம் பார்த்துவிடலாம்.

பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய நம்பகமான கம்பெனி : http://www.padugai.com/forextrading.html
[youtube]https://www.youtube.com/watch?v=7kFJysp05xA[/youtube]
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading Tips in Tamil

Post by satkunan » Mon Dec 07, 2015 9:59 am

FBS இல் என்ன வகையான (TYPE) கணக்கை ஆரம்பிக்கலாம் TRADING செய்யாமல் முதலீடு செய்து சம்பாதிக்க முடியுமா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading Tips in Tamil

Post by ஆதித்தன் » Mon Dec 07, 2015 10:14 am

satkunan wrote:FBS இல் என்ன வகையான (TYPE) கணக்கை ஆரம்பிக்கலாம் TRADING செய்யாமல் முதலீடு செய்து சம்பாதிக்க முடியுமா
Standard account open செய்து கொள்ளுங்கள்.


எவ்வளவும் இன்வஸ்ட் செய்ய விரும்புகிறீர்கள்??

லாங்க் டெர்ம் / சார்ட் டெர்ம், எது உங்கள் தேர்வு?
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading Tips in Tamil

Post by marmayogi » Mon Dec 07, 2015 10:31 am

சார், க்ருட் ஆயில் மேலே உயர ஆரம்பித்ததும் ஒரு alert message செய்யுங்கள். support and resistance point ஐ என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. மேலே ஏறிவிட்டு sudden movement ல் கீழே இறங்கி விடுகிறது. Bollinger bands ம் ஏமாற்றிவிடுகிறது. நான் long terms ல் trading செய்ய விரும்புகிறேன்
Last edited by marmayogi on Mon Dec 07, 2015 10:33 am, edited 1 time in total.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: Forex Currency Trading Tips in Tamil

Post by satkunan » Mon Dec 07, 2015 10:32 am

100 doller short period எவ்வளவு காலம் எடுக்கும் சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Currency Trading Tips in Tamil

Post by ஆதித்தன் » Mon Dec 07, 2015 11:01 am

marmayogi wrote:சார், க்ருட் ஆயில் மேலே உயர ஆரம்பித்ததும் ஒரு alert message செய்யுங்கள். support and resistance point ஐ என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. மேலே ஏறிவிட்டு sudden movement ல் கீழே இறங்கி விடுகிறது. Bollinger bands ம் ஏமாற்றிவிடுகிறது. நான் long terms ல் trading செய்ய விரும்புகிறேன்
4 Hours சார்ட்டில் போலிஞ்சர் சார்ட்டினை இயக்கினால் லாங் டெர்ம் சக்சஸ் கிடைக்கும்.

அனுபவம் வந்துவிட்டால் லாங்க் டெர்மிற்கு இண்டிகேட்டர் தேவைப்படாது... இன்றைய செய்திச் சூழல் மற்றும் மார்க்கெட் விலை விவரம் இந்த இரண்டையும் கொண்டு இறங்கி வெற்றியடையலாம்.

ஆயிலைப் பொறுத்த வரைக்கும் 39 என்பது லாங்க் டெர்மிற்கு இலாபம் கொடுக்கக்கூடிய குறைந்த விலைதான். ஆனாலும், சரிவுக்குக் கொண்டு செல்கிறார்கள் என்பது தெரியும் பொழுது இன்னும் கொஞ்சம் இறக்கத்தில் ஆர்டர் இடலாமே என்றுதான் காத்திருக்கிறேன்.

லிவ்ரேஜ் பயன்படுத்தாமல் இருப்பது உறுதியாக ஆயிலில் லாங்க் டெர்மில் இலாபம் பார்க்கலாம்.

====================================================================
satkunan wrote:100 doller short period எவ்வளவு காலம் எடுக்கும் சார்
100 டாலர் Short Time இன்வஸ்ட்மெண்ட் என்பது புதியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பாரக்ஸில் இன்வஸ்ட் செய்யலாம். இதன் மூலம் ஒரே வாரத்திலும் 200 $ ஆக்கிவிடலாம்... என பல வாய்ப்புகள் உள்ளன.

ரிஸ்க் கொண்டு செயல்பட 100$ ஒகே.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”