Page 1 of 1

Gift T-Shirt for Forex Traders (Polo Shirt / Round Neck)

Posted: Mon Nov 23, 2015 7:22 pm
by ஆதித்தன்
You can get a free T-shirt if:

the sum of your one-time deposit exceeds $500
there are 2 lots traded (200 lots for Cent accounts).

The number of ordered T-shirts is equal to the number of accounts that have fulfilled the promotion conditions. Each trading account can participate in the promotion only once. Matching couple T-shirts are considered as one item.

Forex வர்த்தகர்களுக்கு FBS கம்பெனி இலவசமாக டி-சர்ட் அனுப்பி வைக்கிறது. டி-சர்ட் மதிப்பு எப்படியும் ரூ.450 லிருந்து 700 வரை இருக்கும்.
இரஷ்யாவிலிருந்து அனுப்பி வைப்பார்களா என்று நினைக்காதீர்கள், எனக்கு மூன்று முறை கிப்ட் அனுப்பியிருக்கிறார்கள். வருகிற கிறிஸ்துமஸ் விழாவின் பொழுதும் கண்டிப்பாக ஒர் கிப்ட் அனுப்புவார்கள், அதற்கான எனது லிஸ்டினை கடந்த வாரமே அட்ரஸ் எல்லாம் வாங்கி சேர்த்துவிட்டார்கள், ஆனால் என்ன அனுப்பி வைப்பார்கள் என்பது மட்டும் வந்தப் பின்னரே தெரியும். ஏனெனில், நாம் செய்திருக்கும் முதலீடு மற்றும் வர்த்தகத்தின் நிலை ஆகியவற்றினைக் கணக்கீடு செய்தே, அதற்கான கிப்ட் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
டிசர்ட்-கிப்ட் பெறுவதற்கு ஒரே டைமாக 500$ டெபாசிட் செய்திருக்க வேண்டும், 2 லாட் ட்ரேடிங் செய்திருக்க வேண்டும், அவ்ளதான். இது பெரும்பான்மையானவர்களால் செய்ய முடியுமான ஒன்று.

பாரக்ஸ் வர்த்தகம் செய்வோர்கள் FBS- கம்பெனியில் 500$ டாலர் டெபாசிட் செய்து, ஒர் இரண்டு லாட் ட்ரேடிங்க் செய்து டி-சர்ட் வாங்கிக்கோங்க...

அக்கவுண்ட் ஒபன் செய்ய > http://www.padugai.com/forextrading.html