Forex Trading

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by ஆதித்தன் » Wed Dec 09, 2015 3:26 am

manikani454 wrote:வணக்கம் சார் ,
அட்ரஸ் புருப் சட்மிட் செய்யும்போது பேங்க் பாஸ்புக் பிரன்ட் பகுதியை மட்டும் ஸ்கேன் செய்து அனுப்பினால் போதுமா ? , அல்லது பிரன்ட் பகுதி + ஸ்டேட்மன்ட் பகுதி இரண்டையும் ஒன்ராக எடிட் செய்து அனுப்ப வேண்டுமா ? .
தனித்தனியாகவே அப்லோடிங்க் செய்து கொள்ளலாம். இரண்டு அப்லோடிங்க் செய்ய வசதியில்லை என்றுச் சொன்னால் பிரண்ட்பேஜ்/அட்ரஸ் உள்ளதனைக் கொடுக்கலாம்.

அட்ரஸ் ப்ருப்பிற்கு பாஸ்புக்கினை ஏற்கமாட்டார்கள்.

பேங்கில் தனியாக பேப்பர் ஸ்டேட்மெண்ட் லாஸ்ட் 3 மாதம் ப்ரிண்ட் வாங்க வேண்டும். அதனைத்தான் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்.

பெரும்பான்மையான வங்கிகள் தரமாட்டேன் என்று சொல்வார்கள்... கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

================================================

அட்ரஸ் ப்ரூப் என்பதற்கு என்றோ அச்சிடப்பட்டதனை ஏற்கப்படாது...

இன்றும் இந்த முகவரியில் தான் இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக, இந்த மாதத்தில் நம் வீடு தேடி வரும் அட்ரஸ் ப்ரிண்ட் செய்யப்பட்ட பில்லிங்க் ஆதாரம் தான் உறுதியான முகவரி ஆதாரம்.
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Wed Dec 09, 2015 9:42 am

ஆன்லென்லில் பதவிறக்கம் செய்து அனுப்பலாமா சார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by ஆதித்தன் » Wed Dec 09, 2015 9:45 am

manikani454 wrote:ஆன்லென்லில் பதவிறக்கம் செய்து அனுப்பலாமா சார்.
www.padugai.com/forextrading.html

இங்கு ஒர் அக்கவுண்ட் ஒபன் செய்யுங்கள் ... உங்களது ஆதார் கார்டினை கொடுங்கள்... அக்கவுண்ட் வெரிபை செய்துவிடுவார்கள்.

டெபாசிட் & வித்ட்ரா என் மூலம் செய்து கொள்ளலாம்.
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Wed Dec 09, 2015 9:59 am

Ok சார். தங்களின் ஆதரவு எப்போதும் எனக்கு வேண்டும் . நன்றி சார்
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Tue Dec 15, 2015 1:02 pm

வணக்கம் சார்
ஆதார் கார்டினை மட்டும் submit பன்னினால் போதுமா சார்
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Wed Dec 16, 2015 12:53 am

வணக்கம் சார்,
Demo Account Open செய்து விட்டேன் , கூடிய விரைவில் Real Account டில் Trading செய்ய ஆரபித்து விடுவேன் . வாழ்த்துங்கள் சார் .
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Thu Dec 17, 2015 1:58 pm

வணக்கம் சார்,
அக்கவுண்ட் வெரிபை ஆகி விட்டதை எப்படி அறிவது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by ஆதித்தன் » Thu Dec 17, 2015 2:26 pm

manikani454 wrote:வணக்கம் சார்,
அக்கவுண்ட் வெரிபை ஆகி விட்டதை எப்படி அறிவது.
டாக்குமெண்ட் அப்லோடிங்க் செய்த , அதே இடத்தினைச் சென்றுப் பார்த்தால் வெரிபைடு என்று கொடுத்திருக்கும்.
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: வங்கி விவரங்கள்

Post by manikani454 » Sat Dec 26, 2015 11:16 pm

வணக்கம் சார் ,
SWIFT code: ஐ எங்கு பெறுவது ? எப்படி பெறுவது ? விளக்கமாக கூறுங்கள் .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வங்கி விவரங்கள்

Post by ஆதித்தன் » Sat Dec 26, 2015 11:25 pm

manikani454 wrote:வணக்கம் சார் ,
SWIFT code: ஐ எங்கு பெறுவது ? எப்படி பெறுவது ? விளக்கமாக கூறுங்கள் .
கணக்கு இருக்கும் வங்கியில் சென்று கேட்கவும்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”