Forex Trading

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Forex Trading

Post by manikani454 » Sat Nov 14, 2015 3:35 pm

வணக்கம் சார் . Forex Trading கில் எனக்கு இரண்டு சந்தேகங்கள் .
1 . Forex Trading கில் IP அட்ரஸ் ஒன்று மட்டுமே உபயோகிக்க வேண்டுமா ? .
2 . வீசா டேபிட் கார்டு ஐ ஸ்கேன் செய்து எங்கு அப்லோட் செய்ய வேண்டும் ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by ஆதித்தன் » Sat Nov 14, 2015 4:21 pm

பாரக்ஸ் பொறுத்தவரைக்கும் I.P address பார்ப்பதில்லை. ஒர் அக்கவுண்டினை எத்தனை ஐ.பி அட்ரஸ்/கணிணி கொண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவர்க்கு ஒர் தளத்தில் ஒர் பெர்சனல் அக்கவுண்ட் மட்டுமே... அந்த ஒர் அக்கவுண்டுக்குள்ளேயே எத்தனை ட்ரேடிங்க் அக்கவுண்ட் வேண்டும் என்றாலும் ஒபன் செய்து கொள்ளலாம்.


விசா கார்டு கொண்டு தற்பொழுது முதலீடு செய்ய யாரையும் கேட்டுக் கொள்வதில்லை... காரணம், லேட் பேஅவுட் & ஹை பீஸ்.

தாங்களாக விசா கார்டு மூலம் டெபாசிட் செய்தால்... வித்ட்ரா செய்யும் பொழுது அவர்களே ரெக்யூஸ்ட் கொடுப்பார்கள், அப்பொழுது கார்டினை ஸ்கேன் செய்து காட்டினால் போதும்.
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Sun Dec 06, 2015 3:20 pm

முழு நேர பணியாகா Forex Trading மற்றும் Online Job பணியாற்ற முடியுமா ? அப்படி பணியாற்றினால் மாதம் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் ?
எனக்கு தற்சமயம் மாதம் ரூபாய் 25000 சம்பாதித்தால் போதுமானது . தற்சமையம் நான் எந்த பணிக்கும் போகவில்லை . ஆகையால் முழு நேர பணியாகா முழு நம்பிக்கையுடன் இறங்கிவிடலாம் என்று என்னுகிறேன் . தங்களின் அறிவுரை என்ன ? .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by ஆதித்தன் » Sun Dec 06, 2015 3:27 pm

manikani454 wrote:முழு நேர பணியாகா Forex Trading மற்றும் Online Job பணியாற்ற முடியுமா ? அப்படி பணியாற்றினால் மாதம் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் ?
எனக்கு தற்சமயம் மாதம் ரூபாய் 25000 சம்பாதித்தால் போதுமானது . தற்சமையம் நான் எந்த பணிக்கும் போகவில்லை . ஆகையால் முழு நேர பணியாகா முழு நம்பிக்கையுடன் இறங்கிவிடலாம் என்று என்னுகிறேன் . தங்களின் அறிவுரை என்ன ? .
நான் முழுநேரப் பணியாக செய்கிறேன்... மாதம் ரூ.50000-க்கும் மேல் சம்பாதிக்கிறேன்.

ஆன்லைன் ஜாப் வருவாய் விவரம் தெரிந்ததைக் கொண்டு நிறைவாக சம்பாதிக்கலாம்.

தெரியாததை கற்றுக் கொள்ள படுகையில் நிறைய தகவல்கள் இருக்கின்றன.
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Sun Dec 06, 2015 3:31 pm

மிகவும் நன்றி சார்
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Mon Dec 07, 2015 11:11 am

வணக்கம் சார்,
சார் நான் Paypal அக்கொண்டில் எனது பெயரை தவராக பதித்து விட்டேன் அதை திருித்த முடியவில்லை,
அக்கொண்டை க்லோஸ் செய்து புதிய அக்கொண்ட் உருவாக்க முடியுமா ?
வழிகளை விளக்கமாக கூறவும் .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by ஆதித்தன் » Mon Dec 07, 2015 11:15 am

manikani454 wrote:வணக்கம் சார்,
சார் நான் Paypal அக்கொண்டில் எனது பெயரை தவராக பதித்து விட்டேன் அதை திருித்த முடியவில்லை,
அக்கொண்டை க்லோஸ் செய்து புதிய அக்கொண்ட் உருவாக்க முடியுமா ?
வழிகளை விளக்கமாக கூறவும் .
PAN CARD நம்பர் கொடுக்கவில்லை என்றுச் சொன்னால் மற்றொரு இமெயில் ஐடி கொண்டு புதிய அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளலாம்.

பேன் கார்டு கொடுத்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால், சப்போர்ட் டிக்கெட் ஒபன் செய்து இந்த விவரத்தினைச் சொல்லுவதோடு பெயர்க்கான ஆதாரங்களைக் கொடுத்தால் அவர்கள் மாற்றிவிடுவார்கள்.

பேபால் பதிவினை பேபால் கேள்விக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் பார்க்க > viewtopic.php?f=46&t=2647
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by satkunan » Mon Dec 07, 2015 12:47 pm

டெமோ அக்கவுண்டினை தொடங்க பணம் செலுத்த வேண்டுமா சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by ஆதித்தன் » Mon Dec 07, 2015 12:49 pm

satkunan wrote:டெமோ அக்கவுண்டினை தொடங்க பணம் செலுத்த வேண்டுமா சார்
No,

Free
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Tue Dec 08, 2015 10:28 pm

வணக்கம் சார் ,
அட்ரஸ் புருப் சட்மிட் செய்யும்போது பேங்க் பாஸ்புக் பிரன்ட் பகுதியை மட்டும் ஸ்கேன் செய்து அனுப்பினால் போதுமா ? , அல்லது பிரன்ட் பகுதி + ஸ்டேட்மன்ட் பகுதி இரண்டையும் ஒன்ராக எடிட் செய்து அனுப்ப வேண்டுமா ? .
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”