Forex Trading

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Tue Jan 12, 2016 10:23 am

வணக்கம் சார்,
Real Account ல Trading செய்ய ஆரம்பித்து விட்டேன் .
Cent Account Trading பன்றதுக்கும் , Micro Account Trading பன்றதுக்கும் அல்லது மற்ற Account Trading பன்றதுக்கும் என்ன வித்தியாசம் சார் .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by ஆதித்தன் » Tue Jan 12, 2016 10:32 am

manikani454 wrote:வணக்கம் சார்,
Real Account ல Trading செய்ய ஆரம்பித்து விட்டேன் .
Cent Account Trading பன்றதுக்கும் , Micro Account Trading பன்றதுக்கும் அல்லது மற்ற Account Trading பன்றதுக்கும் என்ன வித்தியாசம் சார் .
எதுவும் வித்தியாசம் அல்ல ...

தொகை மட்டுமே வித்தியாசம்..

5000 வரை/சின்ன தொகைக்கு cent

அதற்கு மேல் - மைக்ரோ ...

50000 மேல் ஸ்டேண்டர்டு

1 இலட்சம் மேல் அன்லிமிடட்
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Tue Jan 12, 2016 10:40 am

நன்றி சார் .
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Mon Jan 25, 2016 4:28 pm

வணக்கம் சார்.
Forex Tarding கில் உங்களுடைய 50 வீடியோவையும் டவுண்லோடு செய்து பார்த்து கொண்டு வருகிறேன். அதில் நிரைய சந்தேகங்கள்.
பிராபிட் கால்கிலோசன்
Volume : 0.10 * 50 பாயின்ட் என்றால் 5 டாலர்
ஆனல் லிவரேஜ் 1:1000 என்றால் Volume : 0.10 * 50 பாயின்ட்க்கு எவ்வளவு டாலர் பிராபிட் கிடைக்கும்?.
ஒரு நாளைக்கு 10 டாலர் பிராபிட் கிடைக்க என்ன செய்ய வேண்டும்.
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Tue Jan 26, 2016 7:02 am

வணக்கம் சார்.
Forex Tarding கில் உங்களுடைய 50 வீடியோவையும் டவுண்லோடு செய்து பார்த்து கொண்டு வருகிறேன். அதில் நிரைய சந்தேகங்கள்.
பிராபிட் கால்கிலோசன்
Volume : 0.10 * 50 பாயின்ட் என்றால் 5 டாலர்
ஆனல் லிவரேஜ் 1:1000 என்றால் Volume : 0.10 * 50 பாயின்ட்க்கு எவ்வளவு டாலர் பிராபிட் கிடைக்கும்?.
ஒரு நாளைக்குForex Tarding கில் 10 டாலர் பிராபிட் கிடைக்க என்ன செய்ய வேண்டும்.
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Tue Jan 26, 2016 7:04 am

வணக்கம் சார்.
Forex Tarding கில் உங்களுடைய 50 வீடியோவையும் டவுண்லோடு செய்து பார்த்து கொண்டு வருகிறேன். அதில் நிரைய சந்தேகங்கள்.
பிராபிட் கால்கிலோசன்
Volume : 0.10 * 50 பாயின்ட் என்றால் 5 டாலர்
ஆனல் லிவரேஜ் 1:1000 என்றால் Volume : 0.10 * 50 பாயின்ட்க்கு எவ்வளவு டாலர் பிராபிட் கிடைக்கும்?.
ஒரு நாளைக்குForex Tarding கில் 10 டாலர் பிராபிட் கிடைக்க என்ன செய்ய வேண்டும்.
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by அவிநாசியப்பன் » Tue Jan 26, 2016 7:41 am

கேள்வியை ஒருமுறை மட்டும் கேட்டால் போதுமானது சாரிடம் இருந்து பதில் வரவில்லையென்றால் அவர் ஆன்லைனில் இல்லையென்று அர்த்தம் இருந்திருந்தால் கண்டிப்பாக பதில் உடனே கொடுத்திருப்பார் . OK லிவரேஜ் என்பது நீங்கள் 1000 டாலர் கொண்டு ட்ரேடிங் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் 1;1000 லிவரேஜ் வாங்கியிருந்தால் நீங்கள் ஆர்டர் சைஸ் 10 லாட் வரை புக் செய்யமுடியும் 1000 x 1000 = 1000000 { பத்து இலட்சம் } ஒரு இலட்சம் டாலர் இருந்தால் 1 லாட் தேர்வுசெய்யமுடியும் .நீங்கள் 1000 டாலர் வைத்திருந்தால் 10 லாட் வரை தேர்வு செய்யமுடியும் . ஆனால் நம்முடைய பரிந்துரை என்பது 1000 டாலர் இருந்தால் 0.10 சைஸ் மட்டுமே நன்கு பழகியபிறகு 0.20 வரை செய்யலாம் . அடுத்து 0.10 சைசில் 50 பாயின்ட் அதாவது 5 பிப்ஸ் லாபம் எடுத்தால் 5 டாலர் கிடைக்கும் 10 பிப்ஸ் லாபம் எடுத்தால் 10 டாலர் கிடைக்கும் உங்களுக்கு தினமும் 10 டாலர் லாபம் பெற வேண்டுமானால் 1000 டாலர் முதலீட்டில் 0.10 ஆர்டர் சைஸ் வைத்து 60 அல்லது 70 பிப்ஸ் ரன் ஆகக்கூடிய திசையில் 10 அல்லது 20 பிப்ஸ் லாபம் செட் செய்து வைத்து லாபத்துடன் வெளியே வந்துவிட வேண்டும் அடுத்து வாய்ப்பு இதுபோல் எப்போது கிடைக்கிறதோ அப்போது திரும்பவும் என்ட்ரி ஆகலாம் நன்றி .......
User avatar
manikani454
Posts: 23
Joined: Thu Nov 05, 2015 7:29 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by manikani454 » Tue Jan 26, 2016 9:36 am

மண்ணிக்கவும்
நான் தற்சமயம் 10 டாலர் இன்வஸ்ட்டு செய்துள்ளேன்
லிவரேஜ் 1:1000 என்றால் 10 டாலருக்கு 10000 ஆக இருக்கும் . Volume : 0.10 * 50 பாயின்ட்க்கு எவ்வளவு டாலர் பிராபிட் கிடைக்கும்?
1000 டாலர் இன்வஸ்ட்டு செய்தால்தான் ஒரு நாளைக்கு 10 டைலர் சம்பதிக்க முடியுமா ?
ஒரு நாளைக்கு 10 டைலர் சம்பதிக்க என்ன செய்ய வேண்டும்
User avatar
அவிநாசியப்பன்
Posts: 93
Joined: Sun Apr 26, 2015 11:54 am
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by அவிநாசியப்பன் » Tue Jan 26, 2016 1:31 pm

10 டாலர் என்பது பயிற்சி செய்வதற்காக நீங்கள் பயிற்சி முடிந்தவுடன் குறைந்தது 100 டாலர் முதலீடு செய்தால் மாதம் 10 டாலரில் இருந்து 30 டாலர் வரை லாபம் பார்க்கலாம் . இந்த கணக்கை வைத்து தினமும் 10 டாலர் சம்பாதிக்க எவ்வளவு முதலீடு செய்யவேண்டும் என்று நீங்களே கணக்கிடுங்கள் .ஒரு எச்சரிக்கை குறைந்த முதலீட்டை வைத்து தினமும் 10 டாலர் பெற வேண்டும் என்று பெரிய ஆர்டர் புக் செய்தால் உங்கள் அக்கவுன்ட் க்ளோஸ் ஆகிவிடும் .
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Forex Trading

Post by marmayogi » Tue Jan 26, 2016 7:45 pm

manikani454 wrote:மண்ணிக்கவும்
நான் தற்சமயம் 10 டாலர் இன்வஸ்ட்டு செய்துள்ளேன்
லிவரேஜ் 1:1000 என்றால் 10 டாலருக்கு 10000 ஆக இருக்கும் . Volume : 0.10 * 50 பாயின்ட்க்கு எவ்வளவு டாலர் பிராபிட் கிடைக்கும்?
1000 டாலர் இன்வஸ்ட்டு செய்தால்தான் ஒரு நாளைக்கு 10 டைலர் சம்பதிக்க முடியுமா ?
ஒரு நாளைக்கு 10 டைலர் சம்பதிக்க என்ன செய்ய வேண்டும்

10$ மூலமாக குறைவாக தான் சம்பாதிக்க முடியும் . குறைந்த முதலீடை வைத்துகொண்டு இன்றே அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக leverage அதிகமாக போட கூடாது. நான் 1,40,000 முதலீடு செய்து தினமும் 200 ரூபாய் தான் சம்பாதிக்கிறேன் . ஏனெனில் leverage அதிகமாக வைத்தால் more gain more loss . 1,40, 000 த்தை பத்துமடங்காகவும் மாற்றலாம். ஆனால் risk எடுக்க வேண்டும். 10$ ஐ 15 நிமிடத்தில் 5$ ஆக மாற்றலாம் . நீங்கள் binary options ல் order போடுங்கள் . ஆனால் binary option very very risk. இங்கு time மிகவும் முக்கியம் ..
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”