GBP வட்டி விகித அறிவிப்பு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GBP வட்டி விகித அறிவிப்பு

Post by ஆதித்தன் » Thu Nov 05, 2015 7:01 am

பாரக்ஸ் வர்த்தகம் மூலம் கடந்த வருடமாக மாதம் மாதம் இலாபத்தினை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்கிறேன்.


சின்ன வயசில் கோலிக்கா விளையாடும் பொழுது ஒர்முறை அவன் வென்றால், மறுமுறை நான் வென்றேன் என்று விளையாடி கடைசியில் ஒருவர் நிறைய ஜெயிச்சி வைத்திருப்பது போல, ஒவ்வொரு மாதமும் திறக்கும் ஆர்டர்கள் சில இலாபத்தினைக் கொடுக்காமல் சென்றாலும், அடுத்தடுத்த வாய்ப்புகளை எதிர்நோக்கி முன்னோக்கியே பார்த்துக் கொண்டிருப்பதால்.. சில நல்ல வாய்ப்புகள், இலாபத்தினைக் கொடுத்து... மாதக் கடைசியில் சராசரி பார்த்தால், எனக்கு இலாபம் தான்.



முதல் வருடத்தில் பல வகையான வர்த்தக முறைகளைக் கையாண்டு நல்லதொரு அனுபவத்தினைப் பெற்றுக் கொண்டதால்.. தற்போதைய மூன்று வருடக் காலத்தில் கடந்த இரண்டு வருடமாக உறுதியாக இலாபம் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.



பாரக்ஸ் என்பது நல்லதொரு வருவாய் கொடுக்கும் ஆன்லைன் பிசினஸ். இதில் நிறைய சம்பாதிக்கலாம்.. வாய்ப்புகள் கிடைக்கும் ஒவ்வொன்றினையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Image
EUR/USD::

தற்போதைய EUR/USD சார்ட் நிலவரம் ... நாம் எதிர்பார்த்த டவுன் ட்ரெண்டிற்குள் புகுந்துவிட்டது. ஏற்கனவே இறங்கியவர்கள் அதனைச் சரியாகப் பயன்படுத்தி இலாபத்தினைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.


புதியதாக இறங்க வருபவர்கள், தற்போதைய இறக்கத்திற்கான நிதானத்தை பார்த்துக் கொண்டிருத்தல், மற்றும் அடுத்த ட்ரெண்ட் என்ன என்ற நிலையினை சரியாக கணித்தப் பின்னர் இறங்குதல் வேண்டும்.


இப்போதைக்கு டவுண் ட்ரெண்ட் வலுவாக உள்ளது.



Image

GBP/USD Market Trend


GBP/USD கரன்சியில் இன்று முக்கியச் செய்திகள் பவுண்ட் சைடிலிருந்து வர இருக்கிறது. வட்டி விகித முடிவு மற்றும் புதிய தகவல் பரிமாற்றம் என மூன்றுக்கும் மேற்பட்ட முக்கியச் செய்திகள் இருப்பதால் மார்க்கெட்டில் நல்லதொரு ஏற்ற இறக்க மாற்றத்தினைக் காண முடியும்.


செய்தி நேரத்தில் வர்த்தகத்தினை சரியாக ட்ரெண்ட் வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டோம் என்றுச் சொன்னால் உறுதியாக இலாபத்தினைப் பார்க்கலாம்.


மார்க்கெட் ட்ரெண்ட் இரட்டை வாய்ப்பில் தெரிகிறது.


தொடர்ச்சியான ரெசிஸ்டன்ஸ் ஒர் பக்கம் மேல் இழுக்கிறது என்றுச் சொன்னால் இறக்கத்தினை தக்க வைத்துக் கொள்ளும் விதத்திலும், தற்போதைய டாலர் வலு கீழே இழுக்கிறது.


பவுண்ட் எப்படியும் மேல் எழுப்பிச் செல்லவே பெரிதும் முயற்சிக்கும் என்பதால், மேல் பக்கத்தினை அதிக கவனத்துடன் கவனித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


அதிகப்படியான உச்சம் சென்றால் டாலர் தன் வலுவிற்கு கொஞ்சம் ரிவர்சல் காட்டும் என்பதால் அந்த வாய்ப்பினையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


மார்க்கெட் செய்திகள்:




15:30 EUR Retail Sales (MoM) (Sep) 0.2% 0.0%
17:15 EUR ECB President Draghi Speaks
17:30 GBP BoE Inflation Report
17:30 GBP BoE MPC vote cut (Nov) 0 0
17:30 GBP BoE MPC vote hike (Nov) 1 1
17:30 GBP BoE MPC vote unchanged (Nov) 8 8
17:30 GBP BoE QE Total (Nov) 375B 375B
17:30 GBP Interest Rate Decision (Nov) 0.50% 0.50%
17:30 GBP BoE MPC Meeting Minutes
18:15 GBP BoE Gov Carney Speaks

=================================
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”