பாரக்ஸ் வர்த்தகம் நவம்பர் - 2015

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் வர்த்தகம் நவம்பர் - 2015

Post by ஆதித்தன் » Mon Nov 02, 2015 7:40 am

கடந்த மாதம் அனைவருக்கும் நல்ல இலாபத்துடனே வர்த்தகம் அமைந்திருக்கும் என நம்புகிறேன். அதைப்போல் இந்த மாதமும், நல்லதொரு இலாபத்தினை பாரக்ஸ் வர்த்தகத்தில் பார்க்க நல்ல வாய்ப்புகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

Image

கடந்த வாரம் நடந்த இரண்டாம் கட்டச் சரிவு எனபது, ட்ரெண்ட் பாட்டம் லைனில் நிகழ்ந்த காரணத்தினால், அதனை நஷ்டமின்றி பாதுகாக்கும் இலக்கின் நோக்கத்தில் கடைசிக்கட்ட வர்த்தகம் சிறுகச் சிறுக நடந்து முழுமையாக ரிவர்சல் பெற்ற நேரத்தோடு கைவிட்டு விட்டனர் என்பதனை சார்ட்டில் பார்க்கலாம்.


இது புதிய மாதம்.. புதிய ட்ரெண்ட் என்று வர்த்தக முறையினை மாற்றிக் கொள்ளுங்கள்.


இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மார்க்கெட் அடுத்தக்கட்ட இறக்கத்தினைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.


இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள்,


14:25 EUR German Manufacturing PMI (Oct) 51.6 51.6
14:30 EUR Manufacturing PMI (Oct) 52.0 52.0
15:00 GBP Manufacturing PMI (Oct) 51.3 51.5
20:30 USD ISM Manufacturing PMI (Oct) 50.0 50.2
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”