பொன் கொடுக்கும் புதன்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பொன் கொடுக்கும் புதன்

Post by ஆதித்தன் » Wed Oct 28, 2015 10:45 am

Image
புதன் என்றால் பொன் கொடுக்கும் என்றுச் சொல்வார்கள்... அதைப்போல் பாரக்ஸ் மார்க்கெட்டில் புதன் கிழமைகளில் மிக முக்கிய டேட்டாஸ் வெளிவருவது என்பது அவ்வப்பொழுது நடக்கும் நிகழ்வு. இந்த புதன் கிழமைகளை எதிர்பார்த்தே பல ட்ரேடர் காத்திருப்பர். ஏனெனில், ஸ்டாப் ஆர்டர் புக் செய்வது எனில் இப்படியான பீக் மார்க்கெட்டிற்குத்தான் பெரிதும் கை கொடுக்கும்.


இன்று இரவு 11.30க்கு வர இருக்கும் FOMC ரிப்போர்ட் & வட்டி விகித அறிவிப்பு என்பது கண்டிப்பாக ஒர் பெரிய தாக்கத்தினை மார்க்கெட்டில் கொடுக்கும்.


இன்றைய நாளில் எந்தப்பக்கம் சென்றாலும் 800 பாயிண்ட்ஸ்க்கு மேல் தான் செல்லும் என்பதால் வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதைப் சில நாட்கள் ரிட்டர்ன் வாய்ப்பும் பலமாக அமையும்.


எப்படியானாலும் இன்றைய இரவினை சரியாக திட்டமிடுதலுடன் காத்திருந்து பயன்படுத்துபவர்களுக்கு இலாபம் உறுதி.


சிலர் இப்படியான முக்கியச் செய்தி நள்ளிரவில் வருவது தெரியாமல்... நார்மலாக கடந்த இரண்டு வாரம் ட்ரேடிங்க் செய்ததைக் கொண்டு இரவு எதுவும் நடக்காது என்று ஆர்டரினை அப்படியே விட்டுவிடுபவர்களாக இருக்கலாம். அப்படியானவர்கள் இன்றைய நாளினை மனதில் கொண்டு ஸ்டாப் லாஸ் சரியாக புக் செய்து கொள்ளுங்கள்.


23:30 USD FOMC Statement
23:30 USD Fed Interest Rate Decision 0.25% 0.25%
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”