stop entry order

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

stop entry order

Post by marmayogi » Wed Oct 28, 2015 9:04 am

Stop Entry order

A Stop Entry order is an order to open a position once the market hits a specified price. Contrary to Limit orders the "stop entry price" should be higher than the current price for long positions and lower for short positions.

Example 1: The stock price of Company X is currently at 95. You have a feeling that the price of this stock could skyrocket soon, but you only want to enter the market once it starts to rise. You create a Stop Entry long order with a parameter of 110. If the price now rises to 110, your order gets executed and you profit from there on with the long position.

Example 2: The exchange rate of EUR/USD is currently at 1.1000. You expect an upcoming financial crash in the Eurozone and want to participate in this scenario with a short position. You use a Stop Entry order with 0.9500 as a parameter. If the price "crashes" down to 0.9500, your order gets executed and you profit from there on from a falling exchange rate.


சார் இதை அப்படியே தமிழில் translate செய்து சொல்லுங்க. இந்த order எனக்கு புரியவில்லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: stop entry order

Post by ஆதித்தன் » Wed Oct 28, 2015 9:55 am

பெங்களூர் To கன்னியாகுமரி (STAND). வழி : சென்னை, திருநெல்வேலி (STOP)

சென்னை என்பது ஸ்டாப் .... ஸ்டார்ட்டிங் இடம் பெங்களூர் STAND

பெங்களூரில் புறப்படும் பஸ், சென்னை வந்தால் ஏறிக் கொள்ளுகிறேன் என்பது... BUY STOP ... அதாவது தொடர்ச்சியாகச் செல்லும் என்பதன் நடுவில் தான் ஸ்டாப் பயன்படுத்தப்படும்.

அப்படியே தலைகீழாக கீழ் செல்ல பயன்படுத்தினால் SELL STOP

இதனையே நம்பரில் பயன்படுத்தினால் அவர்கள் கொடுத்த விவரம் வந்துவிடும்.

500 - இலக்கு

400 - BUY STOP புக்கிங்

300 - தற்போதைய மார்க்கெட் விலை

200 - SELL STOP புக்கிங்க்

100 - இலக்கு

======================================

தற்போதைய மார்க்கெட் விலையிலிருந்து எந்த திசைக்குச் செல்லும் என்று நினைக்கிறோமோ, அதற்கு ஒர் இலக்கு இட்டு, அதற்கு நடுவில் பாதையில் ஆர்டர் புக் செய்வதற்கு பெயர் ஸ்டாப் ஆர்டர்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: stop entry order

Post by marmayogi » Wed Oct 28, 2015 10:48 am

சூப்பர் சார். அருமையான விளக்கம் தந்தீர்கள் . மிக்க நன்றி
justin619
Posts: 2
Joined: Mon Feb 15, 2016 10:02 am
Cash on hand: Locked

Post by justin619 » Thu Feb 18, 2016 11:06 am

:nea: :tong: :z) :z) :usi: :z) :ino: :z) :news: :call: :Bcry: :Bcry: :great: :great: :great: :great: :great: :great: :great: :wink: :coff: :arrow: :arrow: :arrow: :arrow: :arrow:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”