குறைந்த விலைக்கு சென்ற க்ரூடு ஆயில்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

குறைந்த விலைக்கு சென்ற க்ரூடு ஆயில்

Post by ஆதித்தன் » Thu Aug 27, 2015 5:10 am

Image
தற்பொழுது மார்க்கெட்டில் க்ரூடு ஆயில் குறைந்த விலையாக ஒர் பேரல் 40$-க்கும் குறைவான விலையில் கிடைப்பதால் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி 20% இலாபத்தினை இலக்காகக் கொண்டு முதலீடு செய்வோர்கள் உறுதியான இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: குறைந்த விலைக்கு சென்ற க்ரூடு ஆயில்

Post by marmayogi » Tue Sep 01, 2015 9:01 pm

சார் ,
க்ரூட் ஆயில் வர்த்தகம் forex trading ல் செய்கிறீர்களா அல்லது தனியாக வேறு trading platform ல் செய்கிறீர்களா ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: குறைந்த விலைக்கு சென்ற க்ரூடு ஆயில்

Post by ஆதித்தன் » Wed Sep 02, 2015 12:24 am

marmayogi wrote:சார் ,
க்ரூட் ஆயில் வர்த்தகம் forex trading ல் செய்கிறீர்களா அல்லது தனியாக வேறு trading platform ல் செய்கிறீர்களா ?
forex trading குழுவில் தான், ஆனால் தற்பொழுது FBS-il ஆயில் இல்லாத காரணத்தினால் மற்றொரு ப்ளாட்பார்மான E-Toro தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

எதுவானாலும் 6 மாதத்திற்கு ஒருக்காவோ.. வருடத்திற்கு ஒருக்காவோ என கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: குறைந்த விலைக்கு சென்ற க்ரூடு ஆயில்

Post by marmayogi » Thu Sep 03, 2015 5:14 pm

Ok sir. Well
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: குறைந்த விலைக்கு சென்ற க்ரூடு ஆயில்

Post by marmayogi » Wed Sep 16, 2015 2:18 am

சார்.

etoro platform referral Link கொடுங்க
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: குறைந்த விலைக்கு சென்ற க்ரூடு ஆயில்

Post by ஆதித்தன் » Wed Sep 16, 2015 4:13 pm

marmayogi wrote:சார்.

etoro platform referral Link கொடுங்க
தற்பொழுதுதான் சேர்ந்துள்ளேன்... இன்னும் அப்ளிகேட் அப்ரூவல் வாங்கவில்லை... நீங்கள் நேரடியாக இணைந்து கொள்ளலாம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: குறைந்த விலைக்கு சென்ற க்ரூடு ஆயில்

Post by marmayogi » Wed Sep 16, 2015 4:46 pm

Ok sir
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: குறைந்த விலைக்கு சென்ற க்ரூடு ஆயில்

Post by marmayogi » Tue Dec 01, 2015 3:18 pm

சார்,
க்ருடு ஆயில் 35 க்கும் கீழே செல்ல வாய்ப்பு உள்ளதா ?. இதற்கு கீழே செல்லாது என்ற அடிமட்ட rate இருக்குமே அது எவ்வளவு ?.

அதற்கு ஏற்றவாறு leverage போடதான் கேட்கிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: குறைந்த விலைக்கு சென்ற க்ரூடு ஆயில்

Post by ஆதித்தன் » Tue Dec 01, 2015 3:34 pm

marmayogi wrote:சார்,
க்ருடு ஆயில் 35 க்கும் கீழே செல்ல வாய்ப்பு உள்ளதா ?. இதற்கு கீழே செல்லாது என்ற அடிமட்ட rate இருக்குமே அது எவ்வளவு ?.

அதற்கு ஏற்றவாறு leverage போடதான் கேட்கிறேன்.
ஒர் குரூப் ஆர்டர் போட 30 எதிர்பார்க்குது .... நான் 35 எதிர்பார்க்கிறேன்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”