Crypto Currency Trader platform pending order details

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Crypto Currency Trader platform pending order details

Post by ஆதித்தன் » Mon Aug 10, 2015 10:37 am

question wrote:When Price Reaches: This is the price that will activate the trigger. When the prices in the order books is equal to or crosses this price, then the system will generate the order.

Make Order Price Of: This is the price at which your orders will execute. If you are placing a Buy trigger, then this amount should be equal to or more than the trigger price. If you are placing a Sell trigger, then this amount should be equal or less than the trigger price.

Up To Quantity: This is the maximum quantity you wish to buy or sell. The amount you will be able to place into an order will also be limited by the funds you have available. For example: if you have a trigger to sell 1000 units but only have 500 available, then the order placed will be for 500.

Image
Image

சார், இந்த stop loss order எப்படி set பன்னறது. buy/ sell இந்த இரண்டிற்கும் ஒரு example சொல்லுங்க சார் .



=====================

Current Price (CP) :: 265

BUY Booking @ below 265 or CP

Sell Booking @ above 265 or CP

===================

When Price Reaches:


buy pending
எனக்கு 250$ என்ற விலையில் பிட்காயின் வேண்டும்.. என்றால் When prices reaches என்பதில் 250$ என்றுக் கொடுத்துவிட்டால்... ஆர்டர் 250-ஐத் தொடும் பொழுது அல்லது அதனையும் தாண்டி கீழே சரிந்து சென்று கொண்டிருக்கும் பொழுது ட்ரிக்கர் ஆர்டரினை execute செய்துவிடும்.

sell pending
கையிருப்பில் இருக்கும் பிட்காயினை 300$ என்ற விலைக்கு விற்க வேண்டும் என்றால் When prices reaches என்பதில் 300$ என்றுக் கொடுத்துவிட்டால்... ஆர்டர் 300-ஐத் தொடும் பொழுது அல்லது அதனையும் தாண்டி மேல் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது ட்ரிக்கர் ஆர்டரினை execute செய்துவிடும்.


டெப்த் சார்ட்டில் தற்போதைய விலையினை மையமாகக் கொண்டு... ஒர் பக்கம் ஏற்றமாக செல் லைன் சென்றதனையும் .... ஒர் பக்கம் விலை குறைவினை மையமாகக் கொண்டு பை ஆர்டர் லைன் சென்றதனையும்.. இந்த பெண்டிங்க் ஆர்டர்களே உருவாக்கின.

============================

Make Order Price Of:

BUY trigger 250-இல் செட் செய்தால்... வாங்குவதற்கான ஆர்டர் விலை 250 அல்லது அதற்கு மேல்.. 251..252 எனக் கொடுக்க வேண்டும்... அப்பொழுதுதான் அந்த விலைக்கு உங்களது ஆர்டர் ரன் செய்யப்படும். ...

Sell Trigger 300 என்றால்... வாங்குவதற்கான ஆர்டர் விலை 300 அல்லது அதற்கும் குறைவான விலையினைக் கொடுக்க வேண்டும்... 299..298...

=======================================

Up To Quantity:

பிட்காயின் வாங்க கையில் 1000 டாலர் இருக்கிறது... ஆனால், 500 டாலர்க்கு வாங்கினால் போதும் என்றால்... up to quantity என்பதில் 500 கொடுத்துவிடலாம்.... ஆர்டர் 500 டாலர்க்கு மட்டுமே எக்ஸ்க்யூட் ஆகும்

அதைப்போல் பிட்காயின் விற்பது என்றால்... விற்க வேண்டிய பிட்காயின் தொகை கொடுத்துவிடலாம்.


இங்கு பெண்டிங்க் ஆர்டர் ஒபன் ஆவதற்கு முன்னரே கையிலிருந்த 1000 டாலரில் 800 டாலரை இன்ஸ்டண்ட் ஆர்டர்க்கு பயன்படுத்திவிட்டால்... மீதம் இருக்கும் 200 டாலர்க்கு ஆர்டர் எக்ஸ்க்யூட் ஆகும்.... அதைப்போல் பிட்காயினுக்கும்.



விற்க/வாங்க வேண்டியதில்லை என்றால்.. பெண்டிங்க் ஆர்டரினை டெலிட்/கேன்சல் செய்து கொள்ளவும்.
=============================
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”