FED - வட்டி விகித நாள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

FED - வட்டி விகித நாள்

Post by ஆதித்தன் » Wed Jun 17, 2015 11:29 am

Image

வட்டி விகிதம் அறிவிக்கக்கூடிய நாட்களில் மார்க்கெட் நல்ல வேகத்துடன் ஏற்றம் இறக்கம் காணுவதுடன், இலாபம் பார்க்க ஏதுவான திசையினையும் நமக்குக் காட்டக்கூடியது. ஆகையால் பலர் வட்டிவிகித அறிவிப்பு நாளை எதிர்பார்த்து காத்திருப்பார்.

அந்த வகையில் இன்றைய சார்ட் பேட்டனும் முக்கோண வடிவத்துடன் காணப்படுவதோடு, ஏதேனும் ஒர் திசையினை கடந்து செல்ல வேண்டிய சூழலில் அமைந்துள்ளது. ஆகையால் உறுதியாக ஒர் திசையில் இன்று இலாபம் பார்க்க முடியும்.

வட்டி விகித அறிவிப்பு வரக்கூடிய நேரம் நள்ளிரவு 11.30 மணிக்கு. இரவுக்குள் மார்க்கெட்டின் சூழல் மேலும் தெளிவாகிவிடும் என்பதால்... எளிதாக அந்த நேரத்தில் முடிவினை எடுக்க முடிவதோடு.. இலாபத்தினையும் பார்க்க முடியும்.

11.30-க்கு வட்டி விகித அறிவிப்பு இருக்கிறது என்றால்... 12 மணிக்கு மீட்டிங்க் இருக்கிறது. ஆகையால் ஏற்றம் இறக்காம் ஆகியவை... அல்லது தொடர்ச்சி என்று அரை மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும்.

வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Important News Server Time

21:00 USD FOMC Economic Projections
21:00 USD FOMC Statement
21:00 USD Fed Interest Rate Decision 0.25% 0.25%
21:30 USD Fed Chair Yellen Speaks
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”