கனடியன் வங்கி வட்டி விகித அறிவிப்பு
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
கனடியன் வங்கி வட்டி விகித அறிவிப்பு
இன்று மாலை சர்வர் டைம் 17:00-க்கு கனடா வங்கி தனது Interest Rate decision-ஐ வெளியிட இருக்கிறது.
வட்டி விகித அறிவிப்பு என்றுச் சொன்னாலே மார்க்கெட் கொஞ்சம் ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.
தற்போதைய USD/CAD சார்ட் பேர்ட்டர்ன் நிலவரப்படி எதிர்பார்த்திருந்த ரிவர்சல் தடை நிலையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.
அப்ட்ரெண்ட் ரெசிஸ்டன்ஸ் பகுதியிலிருந்து ஒர் இறக்கத்தினைக் கொடுக்கும் என்பதே எனது உறுதியான நம்பிக்கை. ஆகையால் 1.247 -ஐ பிவிவோட்டாக வைத்து அதனை உடைத்துச் செல்வதனை மேல் என்று வைத்துக் கொண்டு.. கீழ் நோக்கிச் செல்லுங்கள் .... பிவோட்டை உடைத்து மேல் சென்றால் நீங்களும் மேலே போய்விட்டு... அடுத்த 30 நிமிடம் கழித்து மேலிருந்து கீழே வந்துவிடுங்கள்.
ஏனெனில் ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் கண்டிப்பாக பாட்டமாக அமையும் அல்லது 50% ஆவது ரிவர்சல் வரும். அதனை மனதில் கொண்டு மேல் செல்லும் பொழுது பாதி ... கீழ் வரும் பொழுது பாதி என்றால் நட்டமிராது.. இலாபம் வரும்.
ஆரம்பத்திலேயே கீழ் சென்றுவிட்டால் இலாபமே இலாபமே.
ஆகையால் வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.