தங்கம் விலை வர்த்தகம் - மார்க்கெட் சூடு பிடிக்குமா?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தங்கம் விலை வர்த்தகம் - மார்க்கெட் சூடு பிடிக்குமா?

Post by ஆதித்தன் » Sat May 23, 2015 7:50 pm

Image
இரண்டு மாதத்திற்கு முன்னர் தங்கம் விலை வர்த்தக நிலையினைப் பார்த்தோம். அப்பொழுது டபுள் பாட்டம் உருவாகியிருப்பதனைக் கருத்தில் கொண்டும்... அந்த நேரத்தில் அமெரிக்காவின் இரஷ்யாவிற்கு எதிரான யூக்தியாக ஆயில் விலையினை இறங்கச் செய்ய பாடுபட்டதும்... இரஷ்யா டாலர் முதலீட்டினைத் திருப்பும் விதமாக தன் கைவரிசையினை தங்கத்தின் மீது காட்ட ஆர்வம் கொண்டதையும் நோக்கினோம்.

இரண்டு மாதமா மார்க்கெட் ஒர் பெரிய மாற்றத்தினைக் கொடுக்கவில்லை... வேவ் அமைப்பில் பாட்ட நிலையிலேயேதான் இருந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது அதனை உடைத்து கீழே மேலோ அடுத்தக்கட்ட நகர்வினை அமைத்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு வந்துவிட்டது.

தற்போதைய நிலைக்கு தடை 1250 ... அடுத்து 1300.. இதனை தாண்டி போக ஆரம்பிச்சிட்டுன்னா காளையின் பிடிக்குள் தங்கம் அகப்பட்டுக் கொண்டது என்று நம்பலாம்.

இல்லாது,, டாலரின் வலுவினால் கீழே இறங்க ஆரம்பித்துவிட்டால்... அடுத்தக்கட்ட பாட்ட நிலைக்கு சென்றுவிடும்.
Image
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”