IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Thu Jun 04, 2015 11:36 am

Image
பதினொராவது நாள்

ஆரம்ப விலை : 65.34
விலை முடிவு : 63.73
உச்ச விலை : 65.43
மட்ட விலை : 63.51
விலை மாற்றம் : -1.61
விரிவு நிலை : 1.92
காளை : 0.09
கரடி : 1.83

11 நாள் - மொத்த மாற்றம் : -0.18

நேற்றைய நாள் காளைக்குச் சாதகமான அலையாக இருந்தது. இன்று அலை முற்றிலுமாக கரடிக்குச் சாதகமாக அமைந்துள்ளதோடு விரிவு நிலை 192 பாயிண்ட்ஸினைக் கொண்டிருக்கிறது.

விரிவு நிலை அதிகமாக அதிகமாக அதன் தொய்வு உருவாகும். அப்படி தொய்வின் பொழுது எதிராளி கொஞ்சம் வலுப்பெறுவார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Fri Jun 05, 2015 1:29 pm

Image

பன்னிரெண்டாவது நாள்

ஆரம்ப விலை : 63.73
விலை முடிவு : 62.12
உச்ச விலை : 64.06
மட்ட விலை : 61.78
விலை மாற்றம் : -1.61
விரிவு நிலை : 2.28
காளை : 0.33
கரடி : 1.95

12 நாள் - மொத்த மாற்றம் : -1.79

நேற்றைய இறக்கத்தினை அப்படியே கரடி தன் கையில் பிடித்தக் கையோடு மட்டத்திற்கு கொண்டு சென்று... இன்றைய நாளை முழுமையாக தன்னோடு நாள் என்பதற்கு ஏற்ப பெரிய நேர் சரிவினைக் கொடுத்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மார்க்கெட் நகர்வுகள் நடைபெறுகிறது... இதில் எதனைத்தான் தனது வியூகத்திற்கு தேர்ந்தெடுப்பது என்பது எப்பொழுதும் குழப்பமாகவே இருக்கலாம். ஆனால், 2:1 என்ற ரோசியோவினை கொஞ்சம் மனதில் கொண்டு இலாபம் நிறைய எடுக்க வேண்டும்.... நஷ்டத்தினை அதன் வலுவுள்ள வரை தாங்க வேண்டும் என்ற திட்டமிடுதலுடன் செயல்பட்டால் இலாபம் கைக்குச் சேரும்.

இத்தனை நாட்கள் மார்க்கெட்டினை பின் தொடர்ந்ததில்.... ஒர் ஒற்றுமை பெரும்பான்மையான சார்ட்களில் காணப்படும் என்று நினைக்கிறேன்... நீங்களும் கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள்... அல்லது இனி வருவதில் அப்படி இருக்கிறதா? என்றுப் பாருங்கள்.

இரவு பதினொரு மணிக்குப் பின் மார்க்கெட் எந்தப் பக்கத்திலிருந்தாலும் ஒர் சிறிய ரிவர்சல் கொடுத்திருக்கிறது... அதன் ஆவ்ரேஜ் மூவ்மெண்ட் 30 பாயிண்ட்ஸ் தான். இந்த இரவுண்ட்க்குள் லாஸ் & ப்ராபிட் வைத்து திட்ட முடியுமா? கொஞ்சம் மேலும் அலசிப் பாருங்கள்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Sat Jun 06, 2015 7:39 am

Image

பதிமூன்றாவது நாள்

ஆரம்ப விலை : 62.12
விலை முடிவு : 63.20
உச்ச விலை : 63.42
மட்ட விலை : 60.95
விலை மாற்றம் : +1.08
விரிவு நிலை : 2.47
காளை : 1.30
கரடி : 1.17

13 நாள் - மொத்த மாற்றம் : -0.71

நேற்று முழுமையாக கரடி ஆதிக்கத்தினை செலுத்தியிருந்தது. இன்றும் ஆரம்பத்தில் கரடி தொடர்ந்து தன் ஆதிக்கத்தினைச் செலுத்தி 117 பாயிண்ட்ஸ் எடுத்தாலும், அதனை எல்லாம்சாப்பிட்டுவிட்டு காளையும் 130 பாயிண்ட்ஸ் எடுத்து வெற்றியாளராக அமைந்திருக்கிறது.

முக்கியமான டேட்டாஸ் வந்த நாள் என்பதால் மார்க்கெட் 247 பாயிண்ட்ஸ் விரிவு நிலையினை அடைந்டிருக்கிறது.

மார்க்கெட் மேலும் கீழும் போனாலும் 13 நாட்கள் ஆகியும் மொத்த ஆவரேஜ் மாற்றம் 71 பாயிண்ட்ஸ் தான் இருக்கிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”