பணமிருந்தால் வழியிருக்கும் சுற்றி சுற்றி

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பணமிருந்தால் வழியிருக்கும் சுற்றி சுற்றி

Post by ஆதித்தன் » Thu Apr 30, 2015 9:10 am

Image
பாரக்ஸ் பங்குச் சந்தையில் சம்பாதிக்க பணம் மட்டும் இருந்தால் போதும்... கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி உறுதியாக இலாபங்களைச் சம்பாதிக்க முடியும்.

எப்பொழுதுமே ட்ரெண்ட் லைனைக் கடந்து செல்லுவது... மீண்டும் ஒர் வாய்ப்பினைக் கொடுத்து திரும்புவது வழக்கம்.

அந்த வகையில் என்றைய மார்க்கெட்டும் ட்ரெண்ட் லைனை உடைத்து வருவாய் வாய்ப்பினைக் கொடுத்து நின்றுள்ளது.

அடுத்தடுத்த ஆர்டர் என்ற நிலையில் கையிருப்பு வைத்துக் கொண்டு திட்டமிடுதலுடன் ட்ரேடிங்க் செய்வதன் மூலம் உறுதியான இலாபத்தினைப் பார்க்க முடியும்.

நல்ல முதலீடும், சரியான செயல்பாடும்... விடா முயற்சியும் தொழிலை வளப்படுத்துவது போல, பாரக்ஸ் சந்தையும் முதலீட்டாளர்களின் கவனப்பார்வைக்கு இசைந்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்பதுதான் நீண்ட நாள் வர்த்தகர்களின் உண்மை.

இங்கும் அங்குமாய் சுற்றி சுற்றி கிடைக்கும் வாய்ப்புகளை மட்டும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டே சென்றோம் என்றுச் சொன்னால் மாதம் குறைந்தது 20% இலாபத்தினை நமது முதலீட்டுத் தொகையில் சம்பாதிக்க முடியும்.

இன்றைய நாளில் செய்யும் முதலீட்டுத் தொகைக்குக் கூட 20% சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதனை கோல்டன் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது.

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்... இலாபங்களைச் சம்பாதியுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”