Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்

Post by ஆதித்தன் » Sat Apr 25, 2015 7:37 am

Image

தற்பொழுது பிட்காயின் விலை 230$ என்பது ஏறுமுகத்தின் பாட்டம் பகுதியில் காணப்படுகிறது. 5% எக்சேஞ்ச் மாற்றத்தில் போய்விட்டாலும் 20% விலை ஏறும் பொழுது 10% இலாபம் கிடைக்கும்.

1:1 என்ற லிவ்ரேஜில் நாம் வர்த்தகம் செய்வதால் இழப்பு என்பது அத்தனைப் பெரிதாக வராது... தாக்குப் பிடித்தால் அடுத்தடுத்த ட்ரேடிங்க் மூலம் இலாபத்தினைச் சம்பாதித்துவிடலாம்.

வங்கியில் 4%-க்கு வருடக் கணக்கில் பணத்தினை சேகரித்து வைப்பதற்கு.. இதில் மணி மேனேஜ்மெண்ட் கால்குலேட் செய்து போட்டு வைத்தால் வருடம் 30% உறுதியான இலாபத்தினை வர்த்தகம் செய்து பார்த்துவிடலாம்.

பிட்காயின் வாங்குவது என்பது மிகவும் எளிது ... எனது வங்கிக்கு பணத்தினை அனுப்பினால், உடனே மெயிலுக்கு பிட்காயின் அனுப்பி வைக்கப்படும்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்

Post by marmayogi » Mon Nov 02, 2015 7:58 pm

தற்போது பிட்காயின் விலை $340. சார் பிட்காயின் விலை இன்னும் உயருமா?.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்

Post by ஆதித்தன் » Mon Nov 02, 2015 8:09 pm

marmayogi wrote:தற்போது பிட்காயின் விலை $340. சார் பிட்காயின் விலை இன்னும் உயருமா?.
ஆம், கடந்த முறை 320-லிருந்து ரிவர்சல் வாங்கியது... அந்த வகையில் பார்த்தால் இப்பொழுதுதான் ஏற ஆரம்பித்திருக்கிறது... 400 தொட வாய்ப்பிருக்கிறது என்றே இன்னும் நான் எக்சேஞ் செய்யவில்லை.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்

Post by marmayogi » Mon Nov 02, 2015 8:21 pm

நானும் இன்னும் exchange செய்யவில்லை. 1.4 bitcoin உள்ளது. அடுத்தகட்டமாக 5 leverage கொடுத்து order போடலாம் என்று திட்டத்தில் இருக்கிறேன்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்

Post by marmayogi » Wed Nov 04, 2015 3:49 pm

ஆதி சார் , பிட்காயின் மார்கெட் கீழே சரிய ஆரம்பிக்கும் போது ஒரு alert message கொடுங்க. பிலீஷ்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்

Post by ஆதித்தன் » Wed Nov 04, 2015 7:10 pm

தற்பொழுதே நல்ல விலையில் தான் இருக்கிறது... மாற்றம் செய்வது என்றால் செய்துவிடலாம்.

நான் தற்போதைய 480$ வாய்ப்பினையே பயன்படுத்திக் கொண்டேன்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”