Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்
தற்பொழுது பிட்காயின் விலை 230$ என்பது ஏறுமுகத்தின் பாட்டம் பகுதியில் காணப்படுகிறது. 5% எக்சேஞ்ச் மாற்றத்தில் போய்விட்டாலும் 20% விலை ஏறும் பொழுது 10% இலாபம் கிடைக்கும்.
1:1 என்ற லிவ்ரேஜில் நாம் வர்த்தகம் செய்வதால் இழப்பு என்பது அத்தனைப் பெரிதாக வராது... தாக்குப் பிடித்தால் அடுத்தடுத்த ட்ரேடிங்க் மூலம் இலாபத்தினைச் சம்பாதித்துவிடலாம்.
வங்கியில் 4%-க்கு வருடக் கணக்கில் பணத்தினை சேகரித்து வைப்பதற்கு.. இதில் மணி மேனேஜ்மெண்ட் கால்குலேட் செய்து போட்டு வைத்தால் வருடம் 30% உறுதியான இலாபத்தினை வர்த்தகம் செய்து பார்த்துவிடலாம்.
பிட்காயின் வாங்குவது என்பது மிகவும் எளிது ... எனது வங்கிக்கு பணத்தினை அனுப்பினால், உடனே மெயிலுக்கு பிட்காயின் அனுப்பி வைக்கப்படும்.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்
தற்போது பிட்காயின் விலை $340. சார் பிட்காயின் விலை இன்னும் உயருமா?.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்
ஆம், கடந்த முறை 320-லிருந்து ரிவர்சல் வாங்கியது... அந்த வகையில் பார்த்தால் இப்பொழுதுதான் ஏற ஆரம்பித்திருக்கிறது... 400 தொட வாய்ப்பிருக்கிறது என்றே இன்னும் நான் எக்சேஞ் செய்யவில்லை.marmayogi wrote:தற்போது பிட்காயின் விலை $340. சார் பிட்காயின் விலை இன்னும் உயருமா?.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்
நானும் இன்னும் exchange செய்யவில்லை. 1.4 bitcoin உள்ளது. அடுத்தகட்டமாக 5 leverage கொடுத்து order போடலாம் என்று திட்டத்தில் இருக்கிறேன்.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்
ஆதி சார் , பிட்காயின் மார்கெட் கீழே சரிய ஆரம்பிக்கும் போது ஒரு alert message கொடுங்க. பிலீஷ்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Bitcoin - நட்டமில்லா வர்த்தகம்
தற்பொழுதே நல்ல விலையில் தான் இருக்கிறது... மாற்றம் செய்வது என்றால் செய்துவிடலாம்.
நான் தற்போதைய 480$ வாய்ப்பினையே பயன்படுத்திக் கொண்டேன்.
நான் தற்போதைய 480$ வாய்ப்பினையே பயன்படுத்திக் கொண்டேன்.