பாரக்ஸ் கரன்சி வர்த்தகம் - மார்ச் 23

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் கரன்சி வர்த்தகம் - மார்ச் 23

Post by ஆதித்தன் » Mon Mar 23, 2015 10:26 am

கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்த EUR/USD கரன்சி இணை தற்பொழுது மேல் எழும்ப ஆரம்பத்திருக்கிறது. தற்பொழுது நிற்கும் நிலையிலிருந்து 1.089 அருகில் நிலைப்பெற்று திரும்ப ஆரம்பித்தது என்றுச் சொன்னால் நல்லதொரு டவுனை வரும் நாட்களில் பார்க்கலாம். அல்லது, அந்த நிலையிலிருந்து உடைத்தெழுந்து செல்வதனை முனைப்பாகக் காட்டும் என்பதனையும் நம்பலாம்.

1.064 என்பதுதான் மார்க்கெட் கீழ் நோக்கி ஒர் பெரிய இறக்கத்தினைக் கொடுக்கப் போகிறது என்பதற்கான தடைநிலை. இந்த நிலையினை உடைத்துச் செல்லும் பொழுது ஒர் பெரிய இறக்கத்தினை காணலாம்.

இன்று சர்வர் டைம் 16.00(7.30 PM) க்கு அமெரிக்காவிலிருந்து வீட்டு விற்பனை அறிக்கை வர இருக்கிறது, அதே நேரத்தில் இரோப்பியன் மத்திய வங்கி பிரசிடண்ட் த்ராகியும் பொதுவாக செய்தியாளர்களிடம் பேச இருக்கிறார். ஆகையால் இந்த நேரத்தில் மார்க்கெட் கொஞ்சம் நல்ல மூவ்மெண்டுடன் காணப்படும். வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”