USD/CAD ரிடெயில் சேல்ஸ் ரிப்போர்ட் டைம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

USD/CAD ரிடெயில் சேல்ஸ் ரிப்போர்ட் டைம்

Post by ஆதித்தன் » Fri Mar 20, 2015 1:34 pm

இன்று மாலை 6 மணிக்கு கனடாவிலிருந்து ரிடெயில் சேல்ஸ் ரிப்போர்ட் வர இருக்கிறது.


ஜனவரி ரிப்போர்ட் என்பதால் பெரும்பாலும் பாசிட்டிவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அதனை மனதில் கொண்டும், மார்க்கெட் தற்போதைய ஏற்றத்திற்கு சரியான பாட்டத்தினை அமைத்தல் வேண்டும் என்பதனை கணக்கில் கொண்டும், இன்று இறங்கி ஏறும் என்பதனை நினைவில் கொள்ளலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”