கரன்சி ட்ரேடிங் டிப்ஸ் - மார்ச் 17

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கரன்சி ட்ரேடிங் டிப்ஸ் - மார்ச் 17

Post by ஆதித்தன் » Tue Mar 17, 2015 7:27 am

நேற்று நள்ளிரவில் எதிர்பார்க்கப்பட்ட நியூஸ் புஸ் என்று போய்விட்டது. ஆனாலும், EUR/USD கரடியின் பிடிக்குள் இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்ள முடிகிறது.

நேற்றைய மார்க்கெட் இறக்கத்திற்கான ஏற்றமாக ரெசிஸ்டன்ஸ் ஏரியாவில் முடிந்திருக்கிறது.

இன்று கரடி முதுகில் பயணம் செய்யும் என்ற நம்பிக்கை என்னிடத்தில் உள்ளது.

முக்கியமான செய்திகள் என்றுப் பார்த்தால் இரோப்பிலிருந்து சர்வர் டைம் 12.00 (3.30 PM) க்கு முக்கியமான செய்திகள் வருகிறது. இந்த நேரத்தில் மார்க்கெட் நல்ல ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இந்த நேரத்தினை சரியாகப் பயன்படுத்துங்கள்.

அடுத்ததாக அமெரிக்காவிலிருந்து பில்டிங்க் பெர்மிட் பெர்மிசன் வழங்குதல் செய்தி 14.30 (5.30 PM) -க்கு வருகிறது. இது பாசிட்டிவாக இருக்கும் பற்றத்தில் இரோ/டாலர் நல்லதொரு இறக்கத்தினைக் கொடுக்கும்.

ஆகையால் இன்று ஒவர் ஆல் மூவ்மெண்ட் ஆக விற்றலில் நில்லுங்கள் (SELL).
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”