பாரக்ஸ் ட்ரேடிங்க் மார்ச் 16

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் ட்ரேடிங்க் மார்ச் 16

Post by ஆதித்தன் » Mon Mar 16, 2015 7:09 am

இரோ சுத்தமா வீக் ஆகி, விலை சரிந்து கொண்டே போய்கிறது என்பதனை நாம் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

விலைச் சரிவினை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போறாங்க, த்ராகி மேடம் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒர் நாள் இது.

இன்று சர்வர் டைம் 20.45 (இரவு 12.15) -க்கு இரோ மத்திய வங்கி பிரசிடன் த்ராகி மேடம் மீட்டிங்கில் பேச இருக்கிறாங்க... மார்க்கெட்டில் எல்லோரும் அவங்க என்னப் பேசப் போறாங்க என்று காத்திருப்பாங்க...

பேச்சு ஆரம்பித்த நேரத்திலிருந்து மார்க்கெட் வாலிடிட்டி கூடிவிடும்//// ஏதேனும் ஒர் திசையை நோக்கி சாடுவதும்... திரும்புவதுமாக மார்க்கெட் இருக்கும்.

ஒவர் ஆல் மார்க்கெட் கீழே என்பது நமக்கு தெரியும் என்பதால்... அதனைச் சரியாக கணக்கீடு செய்து இன்றைய மார்க்கெட் வெற்றி பெறுங்கள்.

இரவு கவனத்துடன் இருங்கள்/.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”