பாரக்ஸ் கரன்சி வர்த்தகம் - மார்ச் 12

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் கரன்சி வர்த்தகம் - மார்ச் 12

Post by ஆதித்தன் » Thu Mar 12, 2015 8:49 am

EUR/USD கரன்சி தொடர்ச்சியான டவுன் ட்ரெண்டில் மூவ் ஆகிச் சென்று கொண்டிருப்பதனை தெள்ளத் தெளிவாக ட்ரெண்ட் சேனல் காட்டுகிறது.

இன்றைய நாளில் காலையில் இரோப் நாட்டிலிருந்து சின்னச் சின்னச் செய்திகள் வெளிவருகின்றன. பின்னர்... மாலையில் அமெரிக்காவிலிருந்து முக்கிய டேட்டாஸ் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மாலை சர்வர் டைம் 14.30 (மாலை-6) க்கு வர இருக்கும் Retails Sales Report தான் இன்றைய மார்க்கெட்டிங்க் ஹை வேலாலிட்டி செய்தியாக அமைய இருக்கப் போகிறது.

எனது பார்வை இன்றைய அமெரிக்க டேட்டாஸ் பாசிட்டிவ்வாக அமையும் என்பது தெரிகிறது. அவ்வாறு பாசிட்டிவ்வாக வரும்பட்சத்தில் 1.033 என்பதனை பாட்டமாகக் காண கீழ் இறங்கிச் செல்லும்.

தற்போதைய பிப்னாச்சி ரிட்ரேஸ் மூலம் நியர் டெர்ம் பாட்டம் 1.045 அருகே உள்ளதால்... மார்க்கெட் இவ்விடம் வரை இறங்கிவிட்டு மேல் பார்த்து பின் விழவும் வாய்ப்பு இருக்கிறது.

EUR/USD மார்க்கெட் மிகப் பெரிய டவுனை 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்து இருக்கிறது என்பதனை சார்ட்டினைப் பார்க்கை தெரிந்து கொள்ள முடிகிறது.
ஒவர் ஆல் ட்ரெண்ட் பார்க்கும் பொழுது மார்க்கெட் தற்பொழுது பாட்டத்தில் இருக்கிறது.

ஆகையால் இன்றைய நிலவர சார்ட்டின்படி கீழ் இறங்குவதனை 1.056 என்றப் புள்ளியினை மையமாகக் கொண்டு கீழ் இறங்கிச் சென்றால் கீழேயும் ... எழும்பிவிட்டால் மேலேயும் என்று நிலையினை மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

ட்ரெண்ட் லைனில் பாட்டத்தில் இருந்தாலும் அதன் நிலையான டார்கெட் 1.04 அருகே அமைந்துள்ளது.

இன்வஸ்டர் முழுமையாக டாலர்க்கு சப்போர்ட்டாக செயல்பட ஆரம்பித்துவிட்டதால்... மார்க்கெட் கீழே தான் செல்லும்.

கீழ் முகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுங்கள். - See more at: http://forex.padugai.com/2015/03/us-ret ... Ds2Lz.dpuf
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”