பாரக்ஸ் ட்ரேடிங்க் ஆய்வு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் ட்ரேடிங்க் ஆய்வு

Post by ஆதித்தன் » Wed Mar 11, 2015 10:11 am

[YouTube]
நேற்றைய வர்த்தகம் எதிர்பார்ப்பிற்கு இணங்க சரியாக கீழே சென்றது.

அதன் தொடர்ச்சி மேலும் இருக்கிறது என்பதனை ட்ரெண்ட் பாட்டம் லைன் காட்டுகிறது.

தொடர்ச்சியாக இறக்கத்தினைக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்றுச் சொன்னாலும், இன்று மதியம் 1.30-க்கு (சர்வர் டைம் 10) -க்கு முக்கியமான நியூஸ் ஒன்று இரோப்பிலிருந்து வர இருக்கிறது.
[/YouTube]
இந்தச் செய்தி மார்க்கெட்டினை எவ்வாறு அமைக்கும் என்பது சற்று கேள்விக்குறிய விடயம். ஆகையால் முதல் பாதியில் பார்த்து தொடர்வது மிக்க நல்லது.

இன்றைய மார்க்கெட் ஏற்ற இறக்கதுடன் தான் அமையும்.

இன்றையச் செய்தி எவ்வாறு அமையும் என்பது கேள்விக்குறியுடன் இருப்பதால் .... அச்செய்தி நேரத்தினை 30 நிமிடம் கவனித்துவிட்டு ட்ரேடிங்க் செய்வது நல்லது.

பெரும்பாலும் கீழ் இறங்கி மேல் எழும்ப வாய்ப்பு இருக்கிறது.

ஒவர் ஆல் மார்க்கெட் ட்ரெண்ட் கீழே இருப்பதால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”