பாரக்ஸ் ட்ரெண்ட் சிக்னல் - EUR/USD

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் ட்ரெண்ட் சிக்னல் - EUR/USD

Post by ஆதித்தன் » Tue Mar 10, 2015 7:37 am

நேற்றைய மார்க்கெட் சராசரி ஏற்ற இறக்கமாக அமையும் என்றுப் பார்த்தோம், இன்றும் அதிகப்படியான செய்திகள் எதுவும் இல்லை. ஆகையால் சாராசரி மார்க்கெட் ட்ரெண்டாகவே அமையும் என்றுச் சொன்னாலும்.... மார்க்கெட் டவுண்ட் ட்ரெண்ட்க்கு ஏற்ற ரெசிஸ்டன்ஸ் லைனில் பயணித்து வருகிறது.

தற்போதைய நிலையிலிருந்து கீழே இறக்க ஆரம்பித்தது என்றுச் சொன்னால் அதன் இறக்கம் என்பது நீள்கிறது.

மார்க்கெட் ட்ரெண்ட் செல்லும் திசையில் வசம் கண்டு பின் தொடர்ந்தால் இன்றும் நல்ல இலாபத்தினைப் பார்க்கலாம்.

கீழ் நோக்குவது இன்றைய நாளில் சிறப்பாக அமையலாம். ஆகையால் முதல் லைனிலிருந்து மார்க்கெட்டினை சரியான பின் தொடர்ந்து.. இரண்டாம் லைனில் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”