EUR/USD : அடுத்த நடக்கப்போவது என்ன?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD : அடுத்த நடக்கப்போவது என்ன?

Post by ஆதித்தன் » Mon Mar 09, 2015 9:23 am

வாரத்தின் முதல் நாளான இன்று பெரிதான எந்தவொரு மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என்பது போலவே தெரிகிறது/.

நார்மலாக மார்க்கெட் ஏற்ற இறக்கத்துடன் இன்று காணப்படும் என்பதுவே எனது நினைப்பு.


இடைப்பட்ட பிவோட் நிலையிலிருந்து ஒர் திசை சென்று அவ்விடமிருந்து திரும்பி அமையும் என்ற எண்ணமே என்னிடம் வலுத்து நிற்கிறது.

ஆகையால் இன்று வேவ் பேர்ட்டனை மையமாகக் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”