Nonfarm Payrolls - பாரக்ஸ் அலை

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Nonfarm Payrolls - பாரக்ஸ் அலை

Post by ஆதித்தன் » Fri Mar 06, 2015 8:44 am

பாரக்ஸில் அவ்வப்பொழுது அலைகளாய் டேட்டா செய்திகள் வந்தே கொண்டே இருக்கும்... அந்த அலைக்குள் மூழ்கி முத்தெடுப்பதுதான் நம் திறமை.

கடந்த நாட்கள் முழுவதும் நமக்கு சாதகமாகவே மார்க்கெட் அமைந்தது. வாரத்தின் கடைசிநாளும் நமக்கு சாதகமாகவே இருக்க வேண்டும் என்பதனை திடமாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

நேற்று அப்-சைடு எதிர்பார்த்தோம் ... எதிர்பார்த்த டார்கெட் ஏரியாவுக்குள் மார்க்கெட் வந்தது. வந்தே நேரத்திலேயே திரும்பி பாட்டத்தினை நோக்கிச் சென்றுவிட்டது.

அதாவது டவுன்-ட்ரெண்ட் சேனல் ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினைத்தான் எதிர்பார்த்தேன்.. அது நிகழ்ந்துவிட்டது.

இனி, அடுத்தக்கட்டமாக பாட்டத்தினைத்தான் நோக்கி இயங்க வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி அடுத்தக்கட்ட பாட்டம் லைன் 423% பிப்னோச்சி வரைதலில் 1.095 அருகே காணப்படுகிறது.

மார்க்கெட் நேற்றைய இறக்கத்திற்கான ஒர் ஏற்றத்தினைக் கொடுத்துவிட்டது. இனிமேலும் அது தொடரும் என்று நம்பவில்லை என்றாலு இரவிலேயே நடந்துவிட்டதால்... ஒர் சின்ன ஏற்றத்தினைக் கவனத்தில் கொண்டு மேலிருந்து கீழ் நோக்கி செல்வது நல்லதுதான்.

நேற்ற செய்தியில் ECB தலைவி ட்ராகி .. EUR/USD மார்க்கெட் ப்ரைசை 1.00 என்ற லெவலுக்கு கொண்டு சென்றுவிடுவார் என்ற எதிர்பார்ப்பினையே அனலைசர்களுக்கிடையே எழுப்பியுள்ளது.

இன்று இரவு சர்வர் டைம் 15.30 (7 மணி) க்கு அமெரிக்காவிலிருந்து Nonfarm payrolls டேட்டா ரிலீஸ் ஆக இருக்கிறது. இச்செய்தி டாலர்க்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையுடன்... மார்க்கெட்டில் இன்று கீழ் நோக்கி பயணிக்க தயாராக இருங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”