EUR/USD ஒர் பெரிய இறக்கத்தினைக் கொடுக்க காத்திருக்கிறது என்று எதிர்பார்த்தோம் ... அது நிகழ்ந்துவிட்டது.
இனி அடுத்தக்கட்டமாக ரிவர்சல் மூவ்மெண்ட் நடக்க வேண்டும்.
தற்போதைய மார்க்கெட் நிலவரத்தில் மற்றொரு டவுன் கொடுத்துதான் எழும்பும் போல் தெரிகிறது. ஆனாலும் நீங்கள் டவுன் செல்ல வேண்டிய தருணம் இது கிடையாது.
இன்று சர்வர் டைம் 14.45-க்கு இரோப்(ECB) வங்கி வட்டி விகிதத்தினை அறிவிக்க இருக்கிறது. அப்பொழுது மார்க்கெட் நல்ல ஏற்ற இறக்கத்துடன் (வலடிலிட்டி) காணப்படும் .. இந்த நேரத்தில் நீங்கள் இலாபத்தினைப் பார்க்க முடியும்/
அதற்கு அடுத்து 15.30-க்கு ECB பிரஸ் கான்பரன்ஸ் இருக்கிறது. இந்த நேரத்தில் மார்க்கெட் கண்டிப்பாக 500 பாயிண்ட்ஸ் ஏற்றத்தினை கொடுக்கும்.
தற்போதைய நிலவரம் மார்க்கெட் பாட்டம் இருக்கிறது. ஆகையால் ஏற்றத்தினை எதிர்பார்த்தால் 1.111 -ஐ தொடலாம்.
ஆரம்பத்தில் கொஞ்சம் இறங்கிவிட்டால் மிகவும் நல்லது... அந்த இறக்கத்தினைப் பயன்படுத்தி நாம் தைரியமாக மேல் நோக்கிச் சென்றுவிடலாம்.
இன்றைய நாள் நல்ல ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என்பதால் இன்றைய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.