பாரக்ஸ் வார வர்த்தகம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் வார வர்த்தகம்

Post by ஆதித்தன் » Wed Mar 04, 2015 8:36 am


வாரத்தின் மூன்றாவது நாளான இன்று EUR/USD கரன்சி இணை முக்கிய கட்டத்திற்குள் அமைந்துள்ளது. அதாவது மேலும் கீழும் என்று வேவ் பேட்டனில் இருந்த மார்க்கெட் இன்று தனது பயணத்தினை காளையிலோ அல்லது கரடியிலோ செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

காலையில் இரோப் டேட்டாஸ் பெரிதாக இல்லை. மார்க்கெட் எப்பொழுதும் போல நார்மலாக மூவ் ஆகும்.

மாலையில் சர்வர் டைம் 15.15 மற்றும் 17 ஆகிய நேரங்களில் அமெரிக்காவிலிந்து முக்கிய டேட்டாஸ் வர இருக்கிறது. இவைதான் இன்றைய மார்க்கெட் முகத்தினை நிர்ணயிக்கக்கூடியது என்பதனை உறுதியாக நம்புகிறேன்.

நாம் ஏற்கனவே கரடிக்கு அதிக வாய்ப்பினைக் கொடுத்து, முதன் கிழமைக்குள் ஒர் நல்ல இறக்கத்தினைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த இரண்டு நாள் நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது கரடிக்கான வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது, ஆகையால் இன்றைய வர்த்தகத்திலும் கீழ் முகம் கொள்ளுங்கள்.

======================

USD/CAD கரன்சி

இன்று மாலை USD/CAD கரன்சி நல்ல மூவ்மெண்டில் இருக்கும். காரணம், சர்வர் டைம் 17-இல் கனடியன் செண்ட்ரல் பேங்க் இன்ட்ரஸ்ட் ரேட் அனவுண்ஸ்மெண்ட் செய்கிறது. இதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தும் பர்சேசிங்க் மேனஜர்ஸ் இண்டக்ஸ் ரிப்போர்ட் வர இருப்பதால்... நல்லதொரு வாலடிலிட்டியுடன் காணப்படும்.

கனடியன் இண்ட்ரஸ்ட் ரேட் அறிவிப்பில் எதிர்பார்ப்பில் மாற்றம் இருக்காது என்றால் அந்த நேரம் கொஞ்சம் அதிக மூவிங்க்கோடு காணப்படும். ஆகையால் அந்த நேரத்த்திற்கு முன் ட்ரண்ட் லைன் வரைந்து சரியாகப் பயன்படுத்தி இலாபத்தினை ஈட்டுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”