பாரக்ஸ் கரன்சி ட்ரேடிங்கில் நல்லதொரு வாய்ப்பு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் கரன்சி ட்ரேடிங்கில் நல்லதொரு வாய்ப்பு

Post by ஆதித்தன் » Mon Mar 02, 2015 9:31 am


EUR/USD கரன்சி கைமாற்று வர்த்தகச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக கீழ்நோக்கியப் பயணத்தில் இருந்ததைப் பார்த்தோம்/ அதன் தொடர்ச்சி எதுவரைக்கும் இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததுதான்.

சார்ட் பேட்டனை பார்க்கும் பொழுது கீழ் இறக்கம் என்பது 1.109 வரை தெளிவாகத் தெரிகிறது.

தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி இறக்கத்திற்கான ஏற்றமாக மேல் சென்று, பின்னர் தான் வேகமான இறக்கத்தினைக் கொடுக்க ஆரம்பிக்கும்.

ஏற்றம் என்பது அதிகப்பட்சமாக 1.120 வரை எதிர்பார்க்கிறேன். இதனையும் தாண்டிச் சென்றால் கீழ்முகம் என்பதனை கொஞ்சம் சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்துவிடுங்கள்.

இறக்கத்தினை நோக்கி மார்க்கெட் பயணிக்க ஆரம்பித்துவிட்டால் .... 1.115 புள்ளியினை உடைத்துச் செல்லும் பொழுது அதிகப்பட்சமாக 1.109 வரை எதிர்பார்த்துச் செல்லுங்கள்.

இன்றைய வர்த்தக நேரத்தில் மதியம் இரோப் நாடுகளிலிருந்து முக்கிய டேட்டாஸ் வர இருக்கின்றன. அவை ஏற்றத்தினைக் கொடுத்து பின் இறக்கத்தினையும் .... யூஎஸ் மார்க்கெட் அதன் தொடர்ச்சியினையும் கவனித்துக் கொள்ளலாம் ... அல்லது பிவோட்டில் காத்திருந்து புதன் கிழமைக்குள் எதிர்பார்க்கும் இறக்கத்தினை சென்றடையலாம்.

சார்ட் பேட்டர்ன் இறக்கத்திற்கு நல்ல வாய்ப்பாக காணப்படுவதால் ... மார்க்கெட் நேரத்தினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”