பாரக்ஸ் ட்ரேடிங்க் பயிற்சி விடியோ தொகுப்பு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் ட்ரேடிங்க் பயிற்சி விடியோ தொகுப்பு

Post by ஆதித்தன் » Fri Nov 28, 2014 3:02 pm

ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தப்படியே ஏதேனும் ஒர் சிறிய பிசினஸ் செய்து மிக அதிகம் சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு முதன்மையான வாய்ப்பாக அமைவது பாரக்ஸ்.

பாரக்ஸ் கரன்சி ட்ரேடிங்க் மூலம் தான் விரைவாக பணக்காரன் ஆக முடியும்.

பணம் மீது பற்றில்லாதவர்களும், பணமில்லாவிட்டால் மகிழ்ச்சியாக காலத்தினைக் கடத்த முடியாது.

அதிகம் இல்லாவிட்டாலும், அன்றாட வாழ்க்கைக்கு பணம் மிக முக்கியம்.

பணம் சம்பாதிக்க கரன்சி ட்ரேடிங்கினை தனது தேர்வாக எடுக்கும் நபர்களுக்கு படுகை வழங்கும் பயிற்சிகளை விடியோக்களாக தொகுத்து, ஒர் முழுமையான கரன்சி வர்த்தகர்களை உருவாக்கும் பொருட்டு 10 மணி நேர விடியோ க்ளிப்பினை 100 நாட்களில் ரியல் ட்ரேடிங்க் மூலம் அனுபவப் பாடத்தினைக் கண்முன் காட்ட விரும்பி, கடந்த வாரம் தொடங்கப்பட்ட பாடம் 30 பாகங்களைத் தொட்டு தொடர்கிறது.

இதனை ஒர் மெகா சீரியல் ரேஞ்சுக்கு கொண்டு சென்று ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் தினம் தினம் புதுமையாக மார்க்கெட் இருப்பதால், அவ்வொன்றினையும் படம் பிடித்துக் காட்டுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

விடியோ தொகுப்பிற்கான படுகை பக்கம் > http://padugai.com/tamilonlinejob/forextraining.php

புதிய கேள்விகள் பிறக்க பிறக்க பதில்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”