ரூ.500/- போதும் Forex Trading-இல் நீயா? நானா? மோதிப்பார்க்க
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
ரூ.500/- போதும் Forex Trading-இல் நீயா? நானா? மோதிப்பார்க்க
Forex Currency Trading மூலம் வீட்டிலிருந்தபடியே இலட்சம் இலட்சமாக சம்பாதிக்க ஆசை இருந்தால் சொல்லுங்கள், ரூ.500 முதலீட்டில், நீயா? நானா? என்று பாரக்ஸ் டிரேடிங்கினை ஒர் கை பார்த்துவிடலாம்.
உங்களுக்கு சரியான அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்று நினைத்தால், பாரக்சில் இறங்கினால் அதிர்ஷ்டக் காற்றினைக் கொண்டு, பல இலட்சங்களாக ஒரே மாதத்தில் கூட மாற்ற முடியும். அதிர்ஷ்டத்தினை பரிசோதித்துப் பார்க்க, நீங்கள் ஒன்றும் இலட்சத்தினையோ, பல ஆயிரத்தினையோ முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. ரூ.500 மட்டும் போதும், ஒரே வாரத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ரூ.500 ஐக் கொண்டு, ஒர் இலட்சம் சம்பாதிக்க முடியுமா? என்றக் கேள்வியினை நீங்கள் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் உங்களுக்கு பாரக்ஸ் பற்றி ஏராளமாக இங்கே பதிவுகளைச் செய்துள்ளேன். அவற்றின் மூலம் தெரிந்து கொண்டிருப்பதோடு, பயிற்சி அக்கவுண்டின் மூலமும் நீங்கள் இதனைப் பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். அப்படியில்லை என்றால், இப்பொழுது வேண்டும் என்றாலும் ஒர் பயிற்சி பாரக்ஸ் ட்ரேடிங்க் அக்கவுண்டினை இலவசமாக ரிஜிஸ்டர் செய்து பரிசோதித்துப் பாருங்கள்.
ரூ.500/ஐ உங்களது பாரக்ஸ் ட்ரேடிங்க் அக்கவுண்டில் டெபாசிட் செய்து இன்றே அதிர்ஷ்டத்தினை பரிசோதித்துவிடுங்கள். இல்லை என்றால், நாளை அருமையான ஒர் வாய்ப்பினைத் தவறவிட்டுவிட்டோம் என்ற ஒர் எண்ணம் தோன்றக் கூடும். அந்த அளவிற்கு, பாரக்சில் பணம் குவிப்பவர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வாய்ப்பினை உலகின் எந்த மூலையில் உட்கார்ந்திருந்தாலும், இணைய இணைப்புடன் கணினி மட்டும் இருந்தால் போதும் நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்றே பாரக்சில் ரிஜிஸ்டர் செய்யுங்கள்... நீயா? நீனா? மோதிப் பாருங்கள்.
ரிஜிஸ்டர் செய்யும் பொழுது CENT என்ற அக்கவுண்ட் டைப்பினைத் தெர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
www.click2m.com
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: ரூ.500/- போதும் Forex Trading-இல் நீயா? நானா? மோதிப்பார்
மிக நல்ல தளம், 10.00 USD போட்டுள்ளேன். இதுவரை டெமோவில் பெற்ற பயிற்சி உதவும் என்று நினைக்கிறேன்.சென்ற முறை போல் அல்லாமல் இம்முறை சற்று நிதானத்துடன் செயல்படுத்திவிட்டு எனது வெற்றிகலை பகிர்ந்துகொள்ள சித்தமாயுள்ளேன்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ரூ.500/- போதும் Forex Trading-இல் நீயா? நானா? மோதிப்பார்
மிக்க நல்லது.
உங்களது வெற்றி சரித்திரத்தினையும் காண காத்திருக்கிறோம்.
உங்களது வெற்றி சரித்திரத்தினையும் காண காத்திருக்கிறோம்.
-
- Posts: 25
- Joined: Tue Oct 01, 2013 10:26 pm
- Cash on hand: Locked
Re: ரூ.500/- போதும் Forex Trading-இல் நீயா? நானா? மோதிப்பார்

மேலுள்ள சார்ட்டில் கண்டேல்ச்டிக்ஸ் முழுமை அடையாமல் உள்ளது.
FXPro வில் முழுமை candelstics தோன்றுகிறது.
ஏன் அவ்வாறு வேறுபடுகிறது?
இவ்வாறு தோன்ரும்போது candelstics Analysis முடியாது அல்லவா?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ரூ.500/- போதும் Forex Trading-இல் நீயா? நானா? மோதிப்பார்
Selvaji wrote:
மேலுள்ள சார்ட்டில் கண்டேல்ச்டிக்ஸ் முழுமை அடையாமல் உள்ளது.
FXPro வில் முழுமை candelstics தோன்றுகிறது.
ஏன் அவ்வாறு வேறுபடுகிறது?
இவ்வாறு தோன்ரும்போது candelstics Analysis முடியாது அல்லவா?
இருவருக்கும் சார்ட்டில் உள்ள ஒரே ஒர் வித்தியாசம்,
FxPro market Rate Change with 6 digit Ex: 1.38590
FBS Market Rate Change with 5 Digit Ex: 1.3859
முழுமையான பைப்ஸ் கால்குலேஷனுக்கு 5 டிஜிட் தான் பார்க்கப்படுகிறது. ஆகையால், 5 டிஜிட் என்பதால் எந்தவொரு பாதகமும் இல்லை என்றாலும், 1.38590 விலிருந்து 1.38595 என வெறும் 0.5 பைப்ஸ் ரேட் கூடும் பொழுது மாற்றம் காண்பிக்கப்படாது. முழுமையாக 1 பைப்ஸ் ரேட் சேஞ்ச் ஆனால் தான் ரேட் மாறும்.
இதுதான் உங்களுக்கான சந்தேகமாக இருக்கலாம். இதனால், 1 மினிட் சார்க்கும் பொழுது வேண்டும் என்றால் அனலைசிங்க் செய்வதற்கு கஷ்டமாக இருக்கலாம். ஆனால், எப்பொழுதுமே மார்க்கெட்டினை குறைந்தது 15 மினிட் வைத்துதான் அனலைசிஸ் செய்ய வேண்டும். பெரும்பாலும் தினசரி மார்க்கெட்டிற்கு 30 மினிட் சார்ட் தான் பயன்படுத்தப்படுவதால்... அதில் நீங்கள் நினைக்கும் அனலைசில் எந்தவொரு பிரச்சனையும் கிடையாது.
1 மினிட் சார்ட்டில் மட்டும் தான் பிரச்சனை.
FBS-இல் 1000 டாலர் டெபாசிட் செய்து unlimited அக்கவுண்ட் ஓபன் செய்தால், 6 டிஜிட் மார்க்கெட் ரேட் ப்ளாட்பார்மில் இருக்கும் என்பதோடு, ஸ்பிரட் வெறும் 0.2 தான் . ஆகையால் டெட் டைமில் கூட உடனுக்கூடன் பிராபிட் க்ளோஸ் செய்து கொள்ள முடியும். அதாவது 1 மினிட் சார்ட்டில் ட்ரேடிங்க் செய்வது என்றால் அன்லிமிடட் அக்கவுண்ட் உகந்தது. இதுவே நீங்கள் FXpro-வில் செய்தால் 2 (10 times big) ஸ்பிரட் என்பதால் டெட் டைமில் ஆர்டர் நெகட்டிவ் மாறவே நிறைய நேரம் ஆகிவிடும்.
-
- Posts: 25
- Joined: Tue Oct 01, 2013 10:26 pm
- Cash on hand: Locked
Re: ரூ.500/- போதும் Forex Trading-இல் நீயா? நானா? மோதிப்பார்
தெளிவுபடுத்தியதற்கு நன்றி
-
- Posts: 5
- Joined: Thu Jan 26, 2017 10:31 am
- Cash on hand: Locked
Re: ரூ.500/- போதும் Forex Trading-இல் நீயா? நானா? மோதிப்பார்க்க
Re: ரூ.500/- போதும் Forex Trading panipathuttu athulavara lapatha deposit paren sir.
ir enaku trade panna help pannunga
ir enaku trade panna help pannunga
-
- Posts: 5
- Joined: Thu Jan 26, 2017 10:31 am
- Cash on hand: Locked
Re: ரூ.500/- போதும் Forex Trading-இல் நீயா? நானா? மோதிப்பார்க்க
thelivu paduthiyatharku nanri sir
-
- Posts: 5
- Joined: Thu Jan 26, 2017 10:31 am
- Cash on hand: Locked
Re: ரூ.500/- போதும் Forex Trading-இல் நீயா? நானா? மோதிப்பார்க்க
sir padukai.com vullapokanuma seach pananuma illa singout panittu googlela poi seach pannanuma illa bitcoin nengavagitharuvingala panam ungalukku annuppanuma