Fx Trading Tips : GBP/USD Sell it - near 1.611

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Fx Trading Tips : GBP/USD Sell it - near 1.611

Post by ஆதித்தன் » Tue Nov 19, 2013 6:41 pm

Image
Fx Trading Tips : GBP/USD Sell it - near 1.611
Selvaji
Posts: 25
Joined: Tue Oct 01, 2013 10:26 pm
Cash on hand: Locked

Re: Fx Trading Tips : GBP/USD Sell it - near 1.611

Post by Selvaji » Tue Nov 19, 2013 7:22 pm

ஆதித்யன் அவர்களே,

சடன் முவேமென்ட்இல் இருந்து கரக்சன் ஆரம்பிக்கும் பாய்ண்டை எப்படி அறிவது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Fx Trading Tips : GBP/USD Sell it - near 1.611

Post by ஆதித்தன் » Tue Nov 19, 2013 7:35 pm

பிப்பனாச்சி ர்ட்ரேஸ்மெண்ட் அதற்கு உதவும்.

ஆனால், அதனையும் பலமுக ட்ரெண்டிகளில் பார்த்தால் மட்டுமே சரியாக பயன்படுத்த முடியும் இல்லாவிட்டால் நாம் ஏமாந்துவிடுவோம்.


மேல் உள்ள படத்தினை ரைட் க்ளிக் செய்து வீவ் இமேஜ் செய்து பார்த்தால் தெளிவாக நான் எதிர்பார்க்கும் லைன் % பாயிண்ட்களும் கிடைக்கும்.


மொத்தத்தில் நெகட்டிவ் + பாசிட்டிவ் என இரண்டையும் கால்குலேட் செய்துதான் எனது ஆர்டர் ப்ளேஸ்மெண்ட் கொடுக்கிறேன். இதில் 5 - 10 பிப்ஸ் இலாபம் போதும் என உறுதியாக இருந்தால் தோல்விகள் கிடைக்காது. மாதம் 20% + இலாபம் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”