புரிந்த புரியாத அன்பு

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
SASIKANNAN
Posts: 3
Joined: Tue Mar 13, 2012 10:52 pm
Cash on hand: Locked

புரிந்த புரியாத அன்பு

Post by SASIKANNAN » Thu Mar 22, 2012 10:46 pm

புரிந்து கொள்ளாத அன்பு,
எளிதில் பிரிந்து விடும்.
ஆனால்
புரிந்து கொண்ட
உன்மையான அன்பு,
எவ்வளவுகாயப்பட்டாலும்
ஒரு போதும் பிரியாது...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: புரிந்த புரியாத அன்பு

Post by Aruntha » Thu Mar 22, 2012 10:48 pm

புரிந்தாலும் பிரிவு வரும்
புரியாவிட்டாலும் பிரிவு வரும்
புரிந்த அன்பு கூட
விதிவசத்தால் பிரிவதுண்டு
பிரிவென்பது சகஜம்
அதை நிரந்தரம் தற்காலிகம்
என்று நாம் தான் வகைப்படுத்தணும்
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: புரிந்த புரியாத அன்பு

Post by ramkumark5 » Thu Mar 22, 2012 10:51 pm

Aruntha wrote:புரிந்தாலும் பிரிவு வரும்
புரியாவிட்டாலும் பிரிவு வரும்
தலையவே பிச்சுக்கலாம் போல இருக்கு. ஒண்ணுமே புரியலடா சாமி. என்ன சொல்ல வர்ரீங்க.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: புரிந்த புரியாத அன்பு

Post by Aruntha » Thu Mar 22, 2012 10:55 pm

ramkumark5 wrote:
Aruntha wrote:புரிந்தாலும் பிரிவு வரும்
புரியாவிட்டாலும் பிரிவு வரும்
தலையவே பிச்சுக்கலாம் போல இருக்கு. ஒண்ணுமே புரியலடா சாமி. என்ன சொல்ல வர்ரீங்க.
சிலது புரியாமல் இருக்கிறது தான் நல்லது.
Post Reply

Return to “கவிதை ஓடை”