தாய்மை

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

தாய்மை

Post by RukmaniRK » Thu Mar 08, 2012 8:33 am

மணவறையிலிருந்து பிரிந்து சென்று

உனக்கு தந்த வலியை

இருமடங்காக்கி விட்டு சென்றது

கருவறையிலேயே பிரிந்த என்குழந்தை!!!
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: தாய்மை

Post by umajana1950 » Thu Mar 08, 2012 8:40 am

மணவறையிலிருந்து பிரிந்து சென்று

உனக்கு தந்த வலியை

இருமடங்காக்கி விட்டு சென்றது

கருவறையிலேயே பிரிந்த என்குழந்தை!!!
ஒரு பெண்ணின் சோகத்தை விட ஒரு தாயின் சோகம் வலிமையானது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: தாய்மை

Post by RukmaniRK » Thu Mar 08, 2012 8:53 am

umajana1950 wrote: ஒரு பெண்ணின் சோகத்தை விட ஒரு தாயின் சோகம் வலிமையானது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: தாய்மை

Post by RJanaki » Sat Mar 24, 2012 8:17 pm

ஒரு கவளம் சோற்றைக் கூட அதிகமாய் உட்கொள்ளாத வயிறு.ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: தாய்மை

Post by nadhi » Sat Mar 24, 2012 8:35 pm

ஒரு கவளம் சோற்றைக் கூட அதிகமாய் உட்கொள்ளாத வயிறு.ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்
ரொம்ப அழகாக சொல்லி இருக்கீங்க
” புரண்டு படுத்தாலும் இறந்து போவோமோ என்று கருவில் இருந்தே நமக்காக துக்கத்தை (thokathai) விட்டு இரவில் விழித்து இருந்த சூரியன் அம்மா.”
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: தாய்மை

Post by RJanaki » Sat Mar 24, 2012 8:47 pm

எத்தனை விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விடப் பாதுகாப்பான அறையை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்.
Post Reply

Return to “கவிதை ஓடை”