பிரிவின் வலி

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

பிரிவின் வலி

Post by Aruntha » Sat Mar 17, 2012 9:25 pm

இன்று பிரிவுகளை எண்ணி
நித்தமும் வருந்துவதை விட
நம் நினைவுகளை எண்ணி
தினமும் மகிழ்கிறேன்
பிரிவை மறக்க அல்ல
பிரிவின் வலியை மறக்க
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: பிரிவின் வலி

Post by reejo » Mon Mar 19, 2012 1:34 am

பிரிவின் வலி கூட சுகம்தான் ..
அதை தந்தவள் நீ என்பதால்..!!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: பிரிவின் வலி

Post by Aruntha » Mon Mar 19, 2012 9:20 am

reejo wrote:பிரிவின் வலி கூட சுகம்தான் ..
அதை தந்தவள் நீ என்பதால்..!!
இன்று தான் கவிதை பக்கம் வந்துள்ளாய். தொடர்ந்து உன் கவிதைகளை தெளித்துவிடு
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: பிரிவின் வலி

Post by reejo » Mon Mar 19, 2012 2:58 pm

நேரம் கிடைக்கும்போது நிச்சயம் கவிதையுடன் வருவேன் அருந்தா அக்கா..
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பிரிவின் வலி

Post by muthulakshmi123 » Mon Mar 19, 2012 3:14 pm

reejo wrote:நேரம் கிடைக்கும்போது நிச்சயம் கவிதையுடன் வருவேன் அருந்தா அக்கா..
வாருங்கள் ரிஜோ கவிதை பக்கத்தில் தொடருங்கள் உங்கள் கவிதை பதிவுகளை..
Post Reply

Return to “கவிதை ஓடை”